news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்புக்கட்டுரைகள்

மொத்தம் 310 பதிவுகள்

நிறைவுற்றது ‘ஒப்பரேசன் 'பிரபா -ராஜபக்‌ஷ’- யதீந்திரா (கட்டுரை)

22 Jan, 2015

தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்‌ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒ...

மஹிந்த அதி­கா­ரத்தை கைவிட்டு, அலரி மாளி­கையிலிருந்து வெளியேறியது எப்படி? -என்.கண்ணன் (சிறப்பு செய்தி)

20 Jan, 2015

ஜனா­தி­பதித் தேர்­த­லை­ய­டுத்து, அதி­காரம் சுமு­க­மான  முறையில் கைமாற்­றப்­பட்­ட­தற்கு வெளி­நா­டு­களில் இருந்து வாழ்த்துச் செய்­திகள் வரத் தொடங்­கிய நிலையில் தான், அதி­கார கைமாற்றம் முற்­றிலும் சுமு­க­மான நிலையில் இடம்­பெற்றி­ருக்­க­வில்லை என்­பது வெ...

பாரீஸில் உலக தலைவர்களின் ஓர் ஏமாற்று பொய்பிரச்சார ஒன்றுகூடல்

16 Jan, 2015

சார்லி ஹெப்டோ அலுவலகங்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னர் ஜனவரி11இல் பாரீஸ் அணிவகுப்பில் தலைமை வகித்து நடத்தியதாக கூறப்படும் "உலக தலைவர்கள்", உண்மையில் அவர்கள் புகைப்படமெடுப்பதற்காகவே நன்கு தயார்செய்யப்பட்டு ஒன்றுகூடியிருதனர். ஊடகங்களில் தலைவர்களின் ப...

2015 இலும் கலங்கப் போகும் உலகம்!! - வேல் தர்மா (கட்டுரை)

08 Jan, 2015

மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும்...

யார் நல்லவர்? மைத்திரியா? - யதீந்திரா (சிறப்பு கட்டுரை)

05 Jan, 2015

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவ...

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான வாஷிங்டனின் சூழ்ச்சி (கட்டுரை)

02 Jan, 2015

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்த மறுநாளே, ஒரு முக்கிய தலைவரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தை விட்டு வெளியேறி, தான் எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளராக" போட்டியிடுவதாக அறிவித்தா...

கூட்டமைப்பின் முடிவு யாருக்கு சாதகம்? -கே.சஞ்சயன் (கட்டுரை)

02 Jan, 2015

நீண்ட மௌன போராட்டத்துக்கு பின்னர், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்குமா அல்லது இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக நீடித்துவந...

போதும் அம்மா நாமம்! முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.... (கட்டுரை)

23 Aug, 2014

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்.... என எல்லா இடத்திலும் அம்மா. அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள, 'அம்மா பேபி கேர் கிட்’ திட்டப்படி அரசு...

திபெத்தின் சுய ஆட்­சிக்­காக காத்­தி­ருக்கும் தலாய் லாமா (கட்டுரை )

18 Aug, 2014

தலாய் லாமா என்­பது இவ­ரது பெய­ரல்ல. திபெத் நாட்டின் பௌத்­தர்­களின் ஆத்­மீக தலைவர், தலாய் லாமா என்ற பதவிப் பெயரால் அழைக்­கப்­பட்டு வருகின்­றனர். தலாய் லாமா தேர்வு செய்­யப்­ப­டு­வ­தில்லை.  கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கி­றார்கள். திபெத்தின் முத­லா­வது தலாய்...

இனப்பிரச்சனையை முன்னாள் இந்திய பிரதமர் தவறான வழியில் கையாண்டாரா? - திரு­மலை நவம் (கட்டுரை)

15 Aug, 2014

இலங்­கைப்­  பி­ரச்­சி­னையை தவ­றான முறையில் இந்­திய முன் னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கையாண்­டதே அவரின் கொலைக்கு வழி­வ­குத்­தது. தீர்க்க தரிசனத்­துடன், நுட்­ப­மான முறையில் இலங்கைப் பிரச்­சி­னையை அவர் கையாண்­டி­ருப்­பா­ராயின்  ஈழத்­த­மி­ழரின் இன்­றைய அவ...

வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் - திரு­மலை நவம்

09 Aug, 2014

வட மாகாண முதல் அமைச்­சரும் பிரதம செய­லா­ளரும் புரிந்­து­ணர்­வுடன் ஒத்­து­ழை த்து செயற்­பட வேண்டும். வடமாகாண சபை யின் நல்­லாட்­சிக்கு அதன் பிர­தம செய­லாளர் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வ ரன் சார்பில் உயர் நீதி­மன்­...

முரண்பாடும் இணக்கப்பாடும் - செல்­வ­ரட்னம் சிறி­தரன்

07 Aug, 2014

மத்­திய அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண நிர்­வா­கத்திற்கும் இடையில் எத்­த­னையோ முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. இணைந்து போக முடி­யாத வகையில் இந்த முரண்­பா­டுகள் வலு­வான­வை­களாகக் காணப்­ப­டு­கின்­றன. அரசியல் ரீதி­யிலும், அதி­கார பலத்தை விட்டுக் கொடுக்கக் ...