news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்புக்கட்டுரைகள்

மொத்தம் 310 பதிவுகள்

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான வாஷிங்டனின் சூழ்ச்சி (கட்டுரை)

02 Jan, 2015

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்த மறுநாளே, ஒரு முக்கிய தலைவரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தை விட்டு வெளியேறி, தான் எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளராக" போட்டியிடுவதாக அறிவித்தா...

கூட்டமைப்பின் முடிவு யாருக்கு சாதகம்? -கே.சஞ்சயன் (கட்டுரை)

02 Jan, 2015

நீண்ட மௌன போராட்டத்துக்கு பின்னர், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்குமா அல்லது இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக நீடித்துவந...

போதும் அம்மா நாமம்! முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்.... (கட்டுரை)

23 Aug, 2014

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்.... என எல்லா இடத்திலும் அம்மா. அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள, 'அம்மா பேபி கேர் கிட்’ திட்டப்படி அரசு...

திபெத்தின் சுய ஆட்­சிக்­காக காத்­தி­ருக்கும் தலாய் லாமா (கட்டுரை )

18 Aug, 2014

தலாய் லாமா என்­பது இவ­ரது பெய­ரல்ல. திபெத் நாட்டின் பௌத்­தர்­களின் ஆத்­மீக தலைவர், தலாய் லாமா என்ற பதவிப் பெயரால் அழைக்­கப்­பட்டு வருகின்­றனர். தலாய் லாமா தேர்வு செய்­யப்­ப­டு­வ­தில்லை.  கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கி­றார்கள். திபெத்தின் முத­லா­வது தலாய்...

இனப்பிரச்சனையை முன்னாள் இந்திய பிரதமர் தவறான வழியில் கையாண்டாரா? - திரு­மலை நவம் (கட்டுரை)

15 Aug, 2014

இலங்­கைப்­  பி­ரச்­சி­னையை தவ­றான முறையில் இந்­திய முன் னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கையாண்­டதே அவரின் கொலைக்கு வழி­வ­குத்­தது. தீர்க்க தரிசனத்­துடன், நுட்­ப­மான முறையில் இலங்கைப் பிரச்­சி­னையை அவர் கையாண்­டி­ருப்­பா­ராயின்  ஈழத்­த­மி­ழரின் இன்­றைய அவ...

வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் - திரு­மலை நவம்

09 Aug, 2014

வட மாகாண முதல் அமைச்­சரும் பிரதம செய­லா­ளரும் புரிந்­து­ணர்­வுடன் ஒத்­து­ழை த்து செயற்­பட வேண்டும். வடமாகாண சபை யின் நல்­லாட்­சிக்கு அதன் பிர­தம செய­லாளர் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வ ரன் சார்பில் உயர் நீதி­மன்­...

முரண்பாடும் இணக்கப்பாடும் - செல்­வ­ரட்னம் சிறி­தரன்

07 Aug, 2014

மத்­திய அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண நிர்­வா­கத்திற்கும் இடையில் எத்­த­னையோ முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. இணைந்து போக முடி­யாத வகையில் இந்த முரண்­பா­டுகள் வலு­வான­வை­களாகக் காணப்­ப­டு­கின்­றன. அரசியல் ரீதி­யிலும், அதி­கார பலத்தை விட்டுக் கொடுக்கக் ...

மீண்டும் புலிப் பூச்சாண்டி

01 Aug, 2014

தமது வயது, பருவம் என்­ப­வற்றின் தன்­மை­க­ளையே அறி­யாத, உணர்ந்­த­றிய முடி­யாத நிலையில் உள்ள குழந்­தைகள் மீது திட்­ட­மிட்ட வகையில் தொடர்ச்­சி­யாக 11 தினங்கள் பாலியல் குற்றம் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்று பாது­காப்புப் படையைச் சேர்ந்த ஒரு­வரோ, இர...

சீனாவின் தீர்வை ஏன் நாம் பின்பற்றக்கூடாது? (கட்டுரை)

15 May, 2014

எழு­ப­தா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­திய பெரு நிலமும் இச்­சி­றிய இலங்­கையும் ஒரே நிலப்­ப­ரப்­பாக இருந்­த­தென பூகோள வர­லாறு சாட்சியம் பகர்­கின்­றது. அது மட்­டு­மல்ல இரா­மரின் வான­ரப்­ப­டைகள் சிறு கடலால் பிரிக்­கப்­பட்­டி­ருந்த இலங்­கைக்கு பாலம் ...