இரானை இரும்புப்பிடியில் காமனெயி 30 ஆண்டுகளாக வைத்திருந்தது எப்படி?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது முதல் நாளில் நடத்திய பெரும் வான்வழி தாக்குதல்களில் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 86 வயதான காமனெயி மரணத்தை அந்நாட்டு அரசு ஊடகம் பின்னர் உறுதிப்படுத்தியது....
