31 பேர் பலி: இலங்கை சிறையில் கலவரம் வெடித்தது எப்படி? பின்னணியும் நெகிழ வைக்கும் சோகக் கதையும்
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 31 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இது இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான சிறை வன்முறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.இந்த வன்முறை, மரணத்தை விளைவிக்கக்கூடிய பலப்பிரயோகம் மே...
