வாடகைத் தாய்களின் வறுமைகான போராட்டம்: தாய்லாந்து தடை விதித்த வாடகைத் தாய் வணிகம்??
அதுவொரு சுவரொட்டி விளம்பரம். பெரும்பாலும் வெளிநாட்டவரின் நடமாட்டம் அதிகமான இடங்களில் காணலாம். வெண்ணிறத் தோலுடன் அழகான பெண். அவள் மேடிட்ட வயிற்றுடன் புன்னகைத்துக் கொண்டிருப்பாள். உங்கள் பிள்ளையை நாம் சுமக்கிறோம் என்ற வாசகம் எழுதப்...
