'கூட்டமைப்புக்கு பிச்சைகாரனின் புண்ணைபோல் இனப்பிரச்சனை': ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விஷேட பேட்டி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிச்சைக்காரனின் புண்ணைப் போல் வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவதிலேயே நாட்டம் காட்டி வருகின்றது. செய்தியாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சாட்டை அவர்...
