இந்த கோயிலைப் பார்த்து தான் ‘ராஜராஜ சோழன்’ தஞ்சை பெரிய கோவிலை கட்டினாராம் – உங்களுக்கு தெரியுமா?
சோழ வம்சத்தின் பொற்கால ஆட்சிக்கு சான்றாக 1000 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழர்களை உலகளவில் பெருமைப்பட வைத்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கருவறை கோபுரம், நிழல் விழாத கட்டமைப்பு, மிகப்பெரிய லிங்க மூலவர், 80 டன் ...
