Browsing: செய்திகள்

100 படங்களை இயக்கிய ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார். ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தருக்கு அண்மையில்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. “மஹிந்த சிந்தனை உலகை…

மகிந்தவைப் போல, மைத்திரி கையிலும் ‘வஜ்ரா’ Dec 22, 2014 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும்…

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வாகனத்தில் சென்ற பெண் ஒருவரிடம் பட்டா கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும்…

அடுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்கள்போல சகாயத்திடம் புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. மீண்டும் மதுரைக்கு வந்து கிரானைட் முறைகேடுகள் பற்றிய விசாரணையை ஆரம்பித்திருக்கிறார் சகாயம். ‘‘நம்பிக்கை வந்திருக்கு!” சாந்தி…

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம்  தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (21) 8.30 மணிவரையான 48 மணிநேர காலப்பகுதியில்…

சிட்னி தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதிச்சடங்ககை நடத்துவதற்கு இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 15ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர ஹொட்டலில் புகுந்து…

மும்பை: புத்தாண்டு கொண்டா  ட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ்…

தன்னை விரட்­டிய தி.மு.க. வுக்கு தான் யார் என்­ப­தையும் தனக்கு வலிய வந்து வர­வேற்பு கொடுக்க வேண்டும் என்றும் குஷ்பூ சபதம் போட்­டி­ருந்­தாராம். அந்தச் சபதம் காங்­கி­ரஸில்…

பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி…

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாண்டில் உள்ள கெய்ன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எட்டு குழந்தைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. 34 வயதுப் பெண்மணி…

சென்னை: காலத்திற்கு தக்கபடி பேஷனும் மாறி வருவது வழக்கம் தான். அதிலும் பெண்களின் உடை மற்றும் ஆபரணங்கள் விசயத்தில் பேஷன் மாறிக் கொண்டிருக்கும். அதுவாக மாறா விட்டாலும்…

நான் இன்னமும் இந்த நாட்டின் 43ஆவது நீதியரசரே. நான் இந்த நாட்டை மிகவும் நேசித்தவள். இப்பொழுதும் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த நாட்டுக்கான சேவை தொடரும் என்று முன்னாள்…

லண்டன் நகரில் மாதமொரு முறை பெண்கள் மாத்திரம் கூடும் இரவு விடுதிதான் ஸ்கர்ட் க்ளப் (Skirt Club). கணவருடன் உறவினை வைத்துக்கொள்ள விரும்பாத பெண்கள் இங்கு கூடி…

பெஷாவரில் பள்ளிக்கூட தாக்குதலில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதலில் 132 குழந்தைகளும் 9 ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் சவப்பெட்டிகளின் மீது மலர்கள்…

தமிழகத்தின் தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மெரினாவில் சிலை வைத்தால், எப்படி இருக்கும் என்று வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் கேலி சித்திரம் ஒன்று வலம் வருகிறது. தமிழகத்தில்…

கூகுளில் SEX என்ற வார்த்தையை அதிகாமாக தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளதா கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இலங்கையின் மேல்…

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலால் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் காயமடைந்துள்ளார்.…

முழு உல­கையும் ஓர் உள்­ளங்­கையில் அடக்கி விடும் அள­வுக்கு தொடர்­பாடல் இன்று வளர்ச்­சி­ய­டைந்து விட்டது. வீட்­டுக்கு ஒரு மரம் இருக்­கின்­றதோ, இல்­லையோ ஆளுக்கு ஒரு கைய­டக்கத் தொலை­பேசி…

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பிணைக் கைதியாக தீவிரவாதி பிடித்து வைத்திருந்த ஹோட்டலுக்குள் அதிரடித் தாக்குதல் நடத்தி 11 பேரை போலீசார்…

லண்டன்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி 2014ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆண்டு தோறும் உலக அழகிப் போட்டி நடப்பது வழக்கம்.…

மும்பை: விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் தடா சொல்வோம் என்று சமீபத்தில் ‘பெடா’ அமைப்பில் இணைந்த இலியானா கூறியுள்ளார். விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கப் போராடும் அமைப்பு…

இங்கு காட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் உள்ளவா்கள் இந்திய தமிழ்சினிமா நட்சத்திரமான ரஜனிக்காந்தின் பிறந்த தினத்தைக் கேக் வெட்டிக் கொண்டாடியவா்களாவா். இவா்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணச் சமூகத்தை ஏதோ ஒரு வழியில்…

கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார். தனது Ice Dancing…

அது கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி புதன்­கி­ழமை. சூரியன் ஓய்­வெ­டுத்து சில மணி நேரங்கள் கடந்­தி­ருந்த நிலையில் மக்களும் ஓய்­வெ­டுக்கச் சென்று கொண்­டி­ருந்த நேரம் அது.…

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை…

மும்பை, பாலிவுட் பாஷா ஷாருகான் மீண்டும் ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளார். நடிகர் ஷாருகானின் வீடு மும்பையின் மன்னாத் பகுதியில் உள்ளது. சமீபத்தில் அறியப்படாத காரணங்களுக்காக மன்னாத்தில்…

வடக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்த சில அமைச்சுப் பொறுப்புகள், மாகாண அமைச்சரவையில் உள்ள ஏனைய மூன்று அமைச்சர்களிடம் இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர்…

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்தால் பாதுகாப்பு செயலாளராக இருக்கும் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே உதவியுடன் ராணுவ புரட்சியை ராஜபக்சே தூண்டிவிடுவார் என அரசியல் பார்வையாளர்கள்…

மதுரை: வைகைப் புயல் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணத்தின்போது மணமகளின் வயது குறித்து யாரோ சில விஷமிகள் தேவையில்லாமல் புகார் கொடுக்கப் போய், அதுகுறித்து விசாரிக்க போலீஸாரும்,…