இரு இளைஞர்களின் உயிரை பறித்த கோர விபத்து
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று, தனியார் பேருந்து மற்றும் லொறியில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விப...
