news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

மஹிந்த அதி­கா­ரத்தை கைவிட்டு, அலரி மாளி­கையிலிருந்து வெளியேறியது எப்படி? -என்.கண்ணன் (சிறப்பு செய்தி)

20 Jan, 2015

ஜனா­தி­பதித் தேர்­த­லை­ய­டுத்து, அதி­காரம் சுமு­க­மான  முறையில் கைமாற்­றப்­பட்­ட­தற்கு வெளி­நா­டு­களில் இருந்து வாழ்த்துச் செய்­திகள் வரத் தொடங்­கிய நிலையில் தான், அதி­கார கைமாற்றம் முற்­றிலும் சுமு­க­மான நிலையில் இடம்­பெற்றி­ருக்­க­வில்லை என்­பது வெ...

சவூதியில் தலை துண்டிக்கப்படும் முன்னரும் அப்பாவியென கூச்சலிட்ட பர்மா தேச பெண்: (அதிர்ச்சி வீடியோ)

19 Jan, 2015

சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் தனது கணவரின் 7 வயது மகளை அடித்துக் கொன்ற பர்மாவைச் சேர்ந்த பெண் பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டுள்ளார்.  சவூதி  அரேபியாவின் மக்கா நகரில் வசித்து வந்த லைலா பின் அப்துல் முத்தலிப் பாசிம் என்ற அந்தப் பெண் ஏற...

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக்கப்பல்- (வீடியோ)

19 Jan, 2015

காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆயுத களஞ்சியசாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. கப்பலில் களஞ்சியப்படு...

கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு மனு

19 Jan, 2015

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளும...

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை இடைநிறுத்தம்..!

19 Jan, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் செலிடப்பட்ட முழு விபரங்களை ஆராயும் வரை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகள் தற்காலிகமான இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாயக்க தெரிவித்தார். வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை ந...

இந்த விமானம் யாருடையது?

18 Jan, 2015

ர­ஹேன்­பிட்­டி­யி­ல் சிறிய ரக விமானம் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது என்ற செய்தி கடந்த செவ்­வா­யன்று மாலையாகும் போதுபலரின் காது­க­ளுக்கு எட்டி நாட­ளா­விய ரீதியில் காட்டுத் தீ போல் பர­வி­யது. கொழும்பு நகரின் பிர­ப­ல­மான பிர­தே­ச­மான நார­ஹேன்­பிட்­டியில் ...

நான்கு வயது புரூஸ் லீ- (வீடியோ)

18 Jan, 2015

உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீ. சீனாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன், புரூஸ் லீயை போலவே தற்காப்பு கலைகள் அனைத்தையும் செய்கிறான். குறிப்பாக நன்சுக் நுட்பங்களை மிக அழகாக வெளிப்படுத்துகிறான். 1972-ம் ஆண்டுகளில் வெளிவந்த புரூஸ் லீய...

மகிந்த பதுக்கி வைத்திருந்த 3000 துப்பாக்கிகள், லம்போகினி கார், 68,000 மணிக்கூடுகள் மீட்பு

18 Jan, 2015

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லம்போகினி ரக பந்தயக் கார், 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். பிலியந்தலைப் பகுதியில் உள்ள வ...

கோத்தா ‘கொலைகாரன்’ , பசில் ‘மோசடிக்காரன்’ – மேர்வின் சில்வா முறைப்பாடு

17 Jan, 2015

நாட்டில் இடம்பெற்ற மிகமுக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் திவிநெகும திட்டத்தில் 400 கோடி ரூபாவை சுருட்டியது, பாதுகாப்பு ...

யாரால் ஏற்­பட்­டது இந்த மாற்றம்?

17 Jan, 2015

மாற்றம் என்ற சொல்­லைத்­த­விர ஏனைய அனைத்­துமே மாறக்­கூ­டி­யது என்­பது உலக நியதி. இலங்­கையின் ஆட்­சி­யிலும் இது விதி விலக்­கல்ல. கடந்த ஆண்டின் இறு­தியில் இலங்­கையில் ஏற்­பட்ட அர­சியல் புரட்சி இந்த ஆண்டின் ஆரம்­பத்தில் ஆட்சி மாற்றம் ஒன்­றிற்கு வித்­திட்...