news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா? - வேல் தர்மா (கட்டுரை)

24 Apr, 2014

லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் மே மாதம் 12-ம் திகதி வரை நடக்கும். காந்தி குடும...

ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி

17 Apr, 2014

  பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப் போல அலைகிறார்கள் “விதைகளோடு தர்ப்பூசணியை சுவைப்பது தொந்தரவாக இருக்கிறதே, ஏதும் தொழில் நுட்ப தீர்வு கிடையாதா” என்று கேட்ட போது...

தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! - (சிறப்பு கட்டுரை)

16 Apr, 2014

இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற சூழலில் இரா­ணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடு­த­லைப்­பு­லி­களை மீளு­ரு­வாக்கம் செய்ய முயன்­ற­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மூன்­றுபேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். கோபி, தேவியன், அப்பன் என அழ...

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)

06 Apr, 2014

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்...

ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவும் தமிழர்களும்- நிலாந்தன் ( சிறப்பு கட்டுரை)

27 Mar, 2014

உத்தேச ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அதை எதிர்க்கின்றன என்பதுதான். சிங்கள மக்கள் அதை மேற்கின் மி...

உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா? (சிறப்புகட்டுரை)

25 Mar, 2014

  உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல  தமிழர்களும்   பக்கத்திலுள்ள  "பிராந்தியப் பேரரசான" இந்தியாவை  நம்பாமல்  தொலைவிலுள்ள அமெரிக்க உலகப் பேரரசை நம்பிக் கெடக்க...

லிபியாவில் ஒரு இசைப்பிரியா!

10 Mar, 2014

இவர் பெயர் ஹலா மிஸ்ராதி (Hala Misrati). கடாபி கால லிபியாவில், மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர், அரசியல் நிகழ்ச்சித் தொகுப்பாளர். செய்தி அறிக்கைகள், அரசியல் விவாதங்கள் போன்றவற்றை சிறப்பாகத் தொகுத்து வழங்கியதன் மூலம், லிபியாவில் மட்டு...

கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது? - செல்­வ­ரட்னம் சிறி­தரன் (சிறப்பு கட்டுரை)

02 Mar, 2014

  இர­ணை­மடு  குளத்து நீர் தொடர்­பா­கவும், ஜனா­தி­பதி ஆணக்­குழு தொடர்­பா­கவும் இரண்டு முக்­கிய தீர்­மா­னங்­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் கூடி நிறை­வேற்­றி­ யி­ருக்­கின்­றது. இரண்­டுமே மிகவும் முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள்.   கூட...