news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தொடர் கட்டுரைகள்

மொத்தம் 433 பதிவுகள்

பாலஸ்தீனியர்களை அகதிகளாக்கி அழகுபார்த்தது இஸ்ரேல் அல்ல; சகோதர அரபு தேசங்களான எகிப்தும் ஜோர்டனும்தான்!(நிலமெல்லாம் ரத்தம் - 60)

12 Jul, 2026

ஜெருசலேம் நகரில் வசிக்கும் அரேபியர்களை ஏதாவது செய்து வெளியேற்றுவது. யுத்த சமயத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ, வேறு ஏதாவது காரணங்களை முன்னிட்டோ நகரை விட்டு வெளியேறிய அரபுகள் திரும்பி ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்துவது. இந்த இரண்டு காரியங்களை ஒழ...

போர்நிறுத்த நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் தமக்கான பாதுகாப்பு கவசமாகவேபயன்படுத்தினார் (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா - பகுதி-11)

08 Jul, 2026

 சமாதான ஒப்பந்தம் காரணமாக, விடுதலைப்புலிகள்; கொழும்பு உட்பட பல இடங்களுக்;குச்  சுயாதீனமாக சென்றுவர வாய்ப்புகளைத் திறந்துள்ளதால் அவர்;கள் எவ்வித தலையீடுமற்ற வகையில் ஆயுதங்களைய...

ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி: யூதர்கள் வாழ நெருக்கடி என்றால் ஜெருசலேத்தை விட்டு ஓட தயங்கமாட்டார்கள். அரேபியர்களோ, உயிரே போனாலும் ஜெருசலேமில் போகட்டும் என்று நினைப்பார்கள்.(நிலமெல்லாம் ரத்தம் - 59)

30 Jun, 2026

ஐ.நா. தலையீடு. அமைதி ஒப்பந்தம். போர் நிறுத்தம். இஸ்ரேலுக்கு இதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஏனெனில் யுத்தம் அவர்களது நோக்கமில்லை. யுத்தத்தைத் தொடங்கியவர்கள் அரேபியர்கள். அதாவது பாலஸ்தீன் போராளிகளுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த ஏனைய அரபு தேசங்கள். அவர்...

புலிகளை வெட்டிவிட நினைத்த பாலகுமார்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-25

22 Jun, 2026

இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்ச...

2002ம் ஆண்டு போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு ஈழப் போர் 3 முடிவுக்கு வந்து!! (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா - பகுதி-10)

19 Jun, 2026

 ஈழப்; போர் 3 முடியும் தருவாயில் சரத் பொன்;சேகா பிரித்தானியாவில் விசேட பயிற்சி நெறியை முடித்த பின்னர் நாடு திரும்பிய செய்தியைக் கடந்த பக...

யுத்தம்: ஒட்டுமொத்த அரபு சமுதாயமும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நின்றது, ''நேற்று முளைத்த சுண்டைக்காய் தேசத்தால்'' என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தார்கள். (நிலமெல்லாம் ரத்தம் - 58)

19 Jun, 2026

இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரபு தேசங்கள் என்று தனித்தனியே நாடுகள் கிடையாது. சுமார் 1350 வருடங்கள் ஒட்டாமான், துருக்கியப் பேரரசின் அங்கங்களாகவே இன்றைய அரபு தேசங்கள் அனைத்தும் இருந்தன. அதாவது, அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம். பாலஸ்தீன், ஈ...

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

13 Jun, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த இஸ்லாமிய தீவிரவாதத்தின் உண்மையான வேர்கள் இன்னும் நாட்டுக்குள் செயற்பட்டு வருவகின்றன. சஹ்ரான் ஹாசிமை உருவாக்கிய சிந்தனை மற்றும் கொள்கை அடித்தளங்கள் அழிக்கப்படாமல் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாக பொதுப...

இந்திய இராணுவ கேணலின் மடியில் புரண்டு விம்மி அழத்தொடங்கிய கிட்டு! காரணம் என்ன? - அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-24

08 Jun, 2026

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த...

இலங்கைக்க ஆயுத உதவிகளை வழங்க மறுத்த இந்தியா!: முன்வந்து உதவிய பாகிஸ்தான் (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா -பகுதி 9.

07 Jun, 2026

2000 ம் ஆண்டு யூன் மாதம் சரத் பொன்சேகா வட பகுதி ராணுவத் தலைமையகத்திற்குத் திரும்பியதும் ஆனையிறவிலிருந்து பின்வாங்கிய படைகளை மீண்டும் பலப...

மசாடா யூதர்களின் விடுதலை சின்னம் ரோமானியர்களை எதிர்த்து நின்ற வீரத்திற்குச் சான்றாக இந்தக் கோட்டை (இஸ்ரேல் பயணம் 10)

06 Jun, 2026

நாங்கள் கடைசியாக இஸ்ரேலில் பார்த்த இடம் மசாடா (Masada). இங்கு போவதற்குச் சொந்தமாக டாக்சி வைத்திருக்கும் ஒரு பயண வழிகாட்டி கிடைத்தார். பிழைப்புக்காக இவர் இந்தத் தொழிலைச் செய்ய...

இஸ்ரேல் உதயம் (நிலமெல்லாம் ரத்தம் - 57)

06 Jun, 2026

பாலஸ்தீன் அரேபியர்கள், யூதர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த அதே சமயத்தில், பிரிட்டன் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மே மாதம் 15-ம் தேதி (1948-ம் வருடம்), பாலஸ்தீனிலிருக்கும் தனது துருப்புகளை முழுவதுமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்பதே ...

பிரபாகரனின் “ஓயாத அலைகள்” தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாது தப்பி ஓடிய 12 இராணுவத்தினர்!(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா பகுதி 8.)

01 Jun, 2026

அன்;;பார்ந்த வாசகர்;களே!கடந்த பகுதியில் ராணுவத்;தின் மத்தியில் போருக்கான உற்சாகம் குன்றியும், அதனால் அரசாங்கத்தின் ஒரு சாரார் மத்தியில் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பேச்சுவ...