உலகின் காஸ்ட்லியான டாப் - 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், அதன் சிறப்புகளும்!
ரோல்ஸ்ராய்ஸ் கார் என்றாலே ஆடம்பரம், அந்தஸ்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. உலகின் விலையுயர்ந்த கார் மாடல்களாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், பெரும் செல்வந்தர்கள் தங்களுக்கான பிரத்யேக அடையாளம் மற்றும் தனித்துவம் வேண்டி சில ரோல்ஸ்ராய்ஸ்களை பெரும் பொ...
