Browsing: பிரதான செய்திகள்

பொட்டம்மான் வைச்ச பொட்டைப்பற்றிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொனன கதையையும் இஞ்ச ஒருக்கால் சொல்லவேணும். ‘அப்ப (1977 இல) தமிழீழத்தைப் பெற்றுத் தருவினம் எங்கட தமிழ்த்தலைவர்கள்…

 1977 ஆம் ஆண்டு குருநகர், பாண்டியன்தாழ்வு, நாவாந்துறை, கந்தர்மடம். அரியாலை, யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில நடக்கிற தமிழர் விடுதலைக் கூட்டணியின்ரை தேர்தற் கூட்டங்களில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு…

கைதடியில் இருக்கும் வட மாகாண சபையின் அலுவலகத்தில ஆளுநரை Vikki Governer-1மாற்றுவோம் என்று போர்க்கொடி ஏந்திய முதல்வர் ‘எங்கள் தங்கம் சிவசிவா’ விக்கியர், வேம்படி பாடசாலையில் ஆதே…

இலங்கை ஒருமைப்பாடுடைய ஒரு நாடு எனவும், தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று…

ஒரு பெண் திரு­மணம் முடித்­து­விட்டால் அவள் வேறொ­ரு­வ­னுக்குச் சொந்­த­மா­கி­வி­டு­கிறாள். அவ­ளுடன் முன்னர் அந்­நி­யோன்­னி­ய­மாக பழ­கிய அனை­வ­ருமே இதன் கார­ண­மாக தமது அந்­நி­யோன்­னி­யத்தை சற்றுத் தளர்த்திக் கொண்டு நடக்க…

ஈழப் போராட்டம் தொடங்கிய   எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே…

ஒருமுகப்படுத்தல்: கடைசிக்கு முந்தைய கட்டங்களில் வன்னியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ மறைமுகTNA LTTE-1மாக இதில் தலையீடு செய்தது. ரி.யு.எல்.எப், தமிழ் காங்கிரஸ், ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் என்பனவற்றின் சில…

யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே…

பாட­சா­லைக்கு சென்ற தமது பிள்ளை மாலை நேரம் பிண­மாக வரும் போது ஒரு பெற்­றோரின் மன நிலை எப்­படி இருக்கும்? காலையில் எழுந்து பிள்­ளை­களை தயார் செய்து…

நாட்டில் கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு என குற்­றச்­செ­யல்கள் எல்லை மீறிச்­செல்­கின்­றன. அந்­த­வ­கையில் வெளி­நாட்டில் வேலை­வாய்ப்பை பெற்றுத் தரு­வ­தாகக் கூறி பல கோடிக்­க­ணக்கில் பணத்தை கொள்­ளை­ய­டிக்கும் சம்­ப­வங்­களும் பதி­வா­கிய…

அதி சொகுசு காரில் தொடர்ந்த கடத்தலுக்கு களனியில் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி சரன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் ஒற்றன். அடிக்­கடி பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு தகவல்…

நாட்டைப் பிரிக்­காமல் இணைந்து வாழும் கன­டாவைப் பார்ப்போம். மூன்­றரை கோடி பேர் கன­டாவில் வாழ்­கின்­றனர். அதில் காற்­பங்­கினர் பிரெஞ்ச் மொழி பேசும் கியூபெக் பிர­தே­சத்தில் இருக்­கின்­றனர். அவர்கள்…

மன்­மோ­கன்­சிங்கின் ஆட்­சிக்­கா­லத் தில் புது­டில்­லியை அணு­கு­வ­தற்கு, இலங்கை அர­சாங்கம் கொண்­டி­ருந்த ஓர் இல­கு­வான வழி இப்­போது அடைக்கப்பட்டுள்­ளது. இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் நல்­லு­றவு நீடித்து வரு­வ­தாக வெளிப்­ப­டை­யாகக்…

பல்­வேறு குற்றச் செயல்­களில் ஈடு­பட்ட நபர்­க­ளை­ அ­டை­யாளம் காணும் போதும் அவர்கள் தலை­ம­றை­வாக இருப்­பதால் கைது செய்­வதில் பல்­வே­று­ச­வால்­களை பொலிஸார் எதிர்­கொள்­கின்­றனர். எனினும் பல சந்­தர்ப்­பங்­களில் அவ்­வா­றான…

”மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை…

மாத்தளை, உக்குவலை, வராபிட்டிய -கட்டுதெனிய பிரதேசத்தை சேர்ந்தவரே லலனி நதீசா. 24 வயதான அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளி வாரி பட்டப்படிப்பான ஜீ.ஏ.கியூ.கற்கை நெறியினை மேற்கொண்டு வந்தவர்.…

குற்றம் செய்­ப­வர்கள் தப்­பிக்க முடி­யாது. கண்­டிப்­பாக சிக்­கு­வார்கள். அதிலும் எமது பொலிஸார் குற்­ற­வா­ளி­களை கண்­டு­பி­டிப்­பதில் மிகத் திறமையானவர்கள் என்­பதை மீண்­டு­மொரு  முறை நிரூ­பித்­தி­ருக்­கின்­றது குரு­ணாகல் சம்­பவம். ஆம்,…

ஐரோப்பிய ஒன்றியம் மாதிரி, மோடி தலைமையில் ஒரு தெற்காசிய ஒன்றியம் உருவாகுமா? இன்று (21-05-2014), ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர், “ஐரோப்பிய…

ஜெயகுமாரி பாலேந்திராவினை கைது செய்து தடுத்து வைத்ததின் விளைவாக அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்து பெரும் கூக்குரல் எழுந்தது. ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் ஆகியோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப்பையா  பரமு தமிழ்செல்வனின் குடும்பம் பிரான்சுக்கு வந்தது, உலகத் தமிழர் புலம்பெயர்; பகுதிகளில் உள்ள புலிகள் மற்றும்…

இலங்கையில் வாழும்  நெதர்லாந்து பௌத்த துறவி  ஆனந்தா ஒலாண்டே, தலாய் லாமாவுடன். இலங்கை  சுமார் 500 வருட காலமாக ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது. ஆயினும்,…

நெல்லை: பழரசத்தில் விஷம் கலந்து கொடுத்து சினிமா ‘பைனான்சியர்‘ கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் துணை நடிகையை போலீசார் வலைவீசி…

குரு­ணாகல் பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்துப் பிரிவில் கட­மை­யாற்­றிய இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் கடத்­தப்­பட்டு பட­க­முவ – மூக்­கு­லான காட்டுப் பகு­தியில் அவர்­களில் ஒருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்டதுடன் மற்­றை­ய­வரை கொலை…

டெல்லி: காதலியை கொலை செய்து நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். ஒரேவீட்டில் வசிப்பு தென்மேற்கு டெல்லியின் பிந்தாப்பூர் பகுதியிவ் வசிப்பவர்…

மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த…

”விஸ்­வ­மடு சிவில் பாது­காப்புப் படை­மு­கா­மிற்கு முன்­னா­லுள்ள பாழ­டைந்த காணியில் இரத்தம் சிந்­தி­யுள்­ளது. ஏதோ அசம்­பா­வி­த­மொன்று இடம்­பெற்­றுள்­ளது” இவ்­வாறு கடந்த 13 ஆம் திகதி, அப்­ப­டி­யென்றால் சரி­யாக சித்­திரை…

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்ற அர்த்தப்பட பேசிவிட்டு அதைப் பற்றி விளக்கமளிக்க…

தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் அண்­மைக்­கா­ல­மாக தொடரும் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த கொள்­ளை­யர்­களின் தொடர் கொள்­ளைகள் முழு நாட்­டையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. கடந்த…

வடக்கு–கிழக்கில் புலி­களின் மேலா­திக்­கத்­துடன் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றைத் தரு­வ­தற்கு அரசு முன்­வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ. யோ வடக்கு – கிழக்கை  முழு­மை­யாக  ஆள்­வ­தற்­கான இடைக்­கால சுயாட்சி அதி­கார…

இன்று நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளான எட்டு மணிநேரம் வேலை, ஓய்வு, விடுமுறை போன்றன, நூறு வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகள் என்பது பலருக்குத்…

சிறிலங்கா அரசாங்கம் அவ்வப்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் அரசாங்கம் எத்தகைய நன்மைகளை அடைந்தது அல்லது அடைய முற்படுகின்றது என்பதை ஊகிப்பது கடினமானாலும்,  அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சோர்வடைந்து கொண்டிருக்கும்…