வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி,…
1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு…
“தமிழர்களுடைய அடுத்த கட்ட அரசியலுக்கு விக்கினேஸ்வரனே பொருத்தமானவர். அவரை விட்டால் வேறு தெரிவுகளில்லை. ஆகவே, எப்படியாவது விக்கினேஸ்வரனைத் தலைவராcv1க்கியே தீரவேணும். அவரை வைத்து ஒரு ஐக்கிய முன்னணியைக்…
பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போது, மூன்று துண்டுகளாக உடைந்து போய்க் கிடக்கிறது. ஒன்று மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்- அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இன்னொன்று, மஹிந்த…
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கோத்தாபய…
சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுணியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன்,…
“தேசியக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தலைகீழாகவும் ஏற்றுவோம். அதை யாரும் கேட்க முடியாது” என்று சவால் விட்டிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் எsivahiம்.கே. சிவாஜிலிங்கம். “மே –…
முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவு கூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே…
கடந்தவாரம் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, எதிர்பார்ப்புக்குரியதாக இருந்த சில விடயங்களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குரிய பதவியும் ஒன்றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பிராந்திய அபிவிருத்தி…
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அல்லது கூட்டணி ஒன்றை …
