கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும்…

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு…

அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சுதான் எனும் போது துன்பங்களுக்கு காரணம் என்று கூறுகின்ற ஆசை மனிதனுக்கு அளவு கடந்தால் என்னவாகும் என்பதற்கு உதாரணமாகியுள்ளார் தினகரன். அவரது…

“முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி கைகளில் என்ன கிடைக்கிறதோ…

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பொறுத்­த­வரை புதிய அர­சியல் சாச­ன­மொன்றின் மூலம் அர­சியல் தீர்வினை கொண்டு வரு­வதை அவர்கள் அங்­கீ­க­ரிக்­கவோ ஏற்றுக் கொள்­ளவோ போவ­தில்லை. ஜனா­தி­ப­தியின் அதி­கார ஆளு­மைகள்…

ஏப்ரல் முதலாம் நாள் முட்டாள்கள் தினம். கடந்த சனிக்கிழமை முட்டாள்கள் தினத்தன்று வெளியாகிய சில ஊடகங்களில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து ஒன்று பிரசுரமாகியிருந்தது.…

முன்னாள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இப்போது ஊடகங்களில் அதிகளவில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்தும் மரணப்படை ஒன்றை கோத்தபாய ராஜபக்ச தனது…

ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு…

ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4…

கடந்த 8 வருடங்களில் முதல் தடவையாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள   பாலஸ்தீனப் பகுதிகளான மேற்குக்கரை (West Bank), ஜெருசேலம் (Jerusalem) என்பனவற்றில்   மேற்கொண்டு வரும் யூதக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை…