நிரந்­தர அர­சியல் தீர்வு…! நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலின் வேத­மந்­திரம்…! ஆம், ஆறு தசாப்­தங்­க­ளாக இலங்கைத் தீவில் புரை-­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு 2016ஆம் ஆண்டு இறு­திக்குள் நிரந்­தர தீர்வு பெறு­வ­தற்கு…

வல்­லாட்சி நாடு என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற அமெ­ரிக்க நாட்டின் சமஷ்டி முறை­யா­னது உல­கத்தின் முக்கியமான முறை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. 1789 இல் உரு­வாக்­கப்­பட்ட இக்­கூட்­டாட்சி 50 மாநில அர­சு­களைக் கொண்­ட­தாக…

2015 பொதுத்தேர்தல் களம் வட-கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில்;, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதொரு முடிவினை தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக்…

சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில்…

2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற போதிலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களின்போது இருந்த தேர்தல்…

ராளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கள­மி­றங்­கி­யி­ருப்­பதால், பெரும் பர­ப­ரப்பும், பலத்த எதிர்­பார்ப்­பு­களும் தோன்­றி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக்ஷ எப்­படி மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்தார், எதற்­காக வந்தார்…

ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதைத் தடுப்பது படை நடவடிக்கையின் மூலமா அல்லது அரசுறவுக் (இராசதந்திர) காய் நகர்த்தல் மூலமா என்ற நீண்ட காலக் கேள்விக்கு இறுதியில் ஒரு விடை…

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது, தமிழ் மக்களை பொறுத்தவரையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாகும். எனவே,…

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான்…

முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர்.…