ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு வளை­யத்தை ஊட­றுக்கும் அள­வுக்கு அவ­ரது பாது­காப்பு பலவீ­ன­மாக இருந்தது ஏன் என்ற கேள்­வியும் எழுந்திருக்­கி­றது. ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் பாதுகாப்பு வளை­யத்தைக் கடந்து சென்ற…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ…

சில விட­யங்கள் நம்ப முடி­யா­த­வை­யா­கவும் ஆச்­ச­ரி­ய­மா­ன­வை­யா­கவும் இருப்­ப­துண்டு. நடை­பெ­றாது என்று நாம் எண்­ணி­யி­ருந்த ஒரு நிகழ்­வாக அது இருப்­ப­தற்­கான நிகழ்­த­கவே அதி­க­மாகும். அண்­மைக்­கா­ல­மாக நமது நாட்டின்…

கெரி – கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகளை உதாசீனம் செய்ததா? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர்…

ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் அதனூடு கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியையும் பல தரப்புக்களும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஆனால்,…

1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன். 1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை…

இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து…

ஒரு நாட்டின் அமைச்­ச­ரவை மாற்­றப்­ப­டு­வது இயல்பு. காலத்தின் தேவை­களைக் கருத்­திற்­கொண்டு உரி­ய­வர்­க­ளுக்கு உரிய இடத்தை அளிப்­பது மாற்­றத்தின் நோக்­க­மாக இருக்கும். இத்­த­கைய அமைச்சரவை மாற்றம் பெரும்­பாலும்…

இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள்  சில…

யுத்த மேகம் சூழ்ந்­துள்ள மத்­திய கிழக்கை சிறு சிறு துண்­டு­க­ளாக்க அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும், ஐரோப்­பிய நாடு­களும் வகுத்­துள்ள திட்­டத்தை கச்­சி­த­மாக நிறை­வேற்றப் பாடு­பட்டு வரும் ISIS இன்று…