திறைசேரி அதிகாரியின் மரணம்: நீதிமன்றில் வெளியான அதிர்ச்சி சாட்சிகள் – மனைவி கூறிய முக்கிய விளக்கம்!
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளரான Ranga Nishantha Rajapaksha மரணம் தொடர்பான நீதவான் விசாரணையில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷவ...
