news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

பொது வேட்பாளர்: தோல்வியின் சூத்திரம் - புருஜோத்தமன் (கட்டுரை)

23 Aug, 2014

இலங்கை அரசியலரங்கு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்குப் பின் முழு இலங்கையுமே கவனத்தில் கொண்டிருக்கும்  தேர்தல். எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில்  ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறை...

எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை (சிறப்பு கட்டுரை)

21 Aug, 2014

எல்­லாள மன்­ன­னுடன் போரி ட்டு வெற்­றி­பெற்ற துட்­ட­கை­முனு அப்­போ­தி­ருந்த போர் விதி முறை­களைப் பின்­பற்றி எல்­லா­ள­னுக்கு நினைவுத் தூபி எழுப்பி­யுள்ளான். ஆனால் அந்தப் போர் தர்­ம­நெறி இப்­பொ­ழுது எங்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் சென்­று­விட்­ட­தெ...

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-3

21 Aug, 2014

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? 3) AN/PVS-10: Night Vision Sniper Scope இது கொஞ்சம்   வித்தியாசமான செயல்முறையுடைய கருவி. அத்துடன் Night Vision Devices என்...

"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்

18 Aug, 2014

கடந்த இருபது வருடங்களாக, லைக்கா (Lyca) நிறுவனம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வந்த நேரத்தில், "ஒரு தமிழன் கோடீஸ்வரனாகிறான்!" என்று கூறிப் பெருமைப் பட்ட போலித் தமிழ் இன உணர்வாளர்கள், இன்று அதே லைக்காவுக்கு எதிராக போர்க் கொடி தூ...

புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"

14 Aug, 2014

"குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதர...

ராஜபக்‌ஷேவை இடித்தால் சுப்ரமணியன் சுவாமிக்கு வலிப்பதேன்!?

14 Aug, 2014

வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா! ராஜபக்ஷேவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான தருணம் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் ராணுவப் பாடம் கேட...

காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் - கௌஷல் நம்பிக்கை

11 Aug, 2014

காணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அரசு கமிஷன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட முடியும் என்று நம்புவதாக, இந்தக் கமிஷனில் செயல்பட இலங்கை அரசால் கூடுதலாக நியமிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வல்லுநர்களில் ஒருவரான...

காணாமல்போனோர் தொடர்பான கலந்துரையாடலில் பெளத்த தேரர்கள் குழப்பம் விளைவித்ததனர்

05 Aug, 2014

காணாமல் போனோரை கண்டறியும் அமைப்பினர் கொழும்பு, மருதானை, சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வின்போது வேனொன்றில் வந்த பெளத்த தேரர்கள் தலைமை யிலான சிவில் உடை தரித்த குழுவொன்று அத்துமீறி பிரவேசித்து குழப்பம் விளைவித்ததனால் நேற்று மாலை அப்ப...

ஆபத்தான பாதையில் அரசாங்கத்தின் பயணம்

04 Aug, 2014

ஆட்சி நிர்­வா­கத்­திலும், ஆட்சி மாற்­றங்­க­ளிலும், எப்­போ­துமே, சிவில் சமூகம், ஊட­கங்கள், வெளி­நா­டு­களின் உதவி என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன. போருக்­கா­யினும், அமை­திக்­கா­யினும், தேர்­த­லுக்­கா­யினும் இவை அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை...

"பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்"

03 Aug, 2014

இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஆகி­யோரை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் இலங்கை பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த்த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட கட்­டுரை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேச...

கிளிநொச்சியில் விபச்சாரம் - அழுகிய குறிகளுடன் தனியார் வைத்தியா்களை நாடும் இளைஞா்கள் - அதிர்ச்சித் தகவல்கள்

03 Aug, 2014

கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை வைத்தே இந்த விபச்சாரம் நடை...

தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான புதிய புலிகள் சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி?? — (பாகம்-1) -டி.பி.எஸ்.ஜெயராஜ்

07 May, 2014

மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த முயற்சி பாதுகாப்பு கருவிகளினால் முறியடிக்கப்பட்டது, ஆனால் அதை துடைத்தழிக்கு...