Browsing: வினோதம்

மைனா ஒன்று மனிதர்களை போலவே பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படும் மைனா தற்போது…

இணையத்தில் வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து… முள்ளம்பன்றி போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் அசாம் மாநிலம் கவுகாத்தியில் எலும்பியில் துறையில் பதிவராக இருக்கும் அதிகாரி ஒருவர்…

பாங்காக்: உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்ட வித்தியாசமான பாம்பு ஒன்றை தாய்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர். அந்த பாம்பின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பு என்றாலே அதன்…

பெரிதாக இருக்கிறதோ அவரை திருமணம் செய்து கொள்ள அங்குள்ள பெண்கள் போட்டி போடுவார்களாம். இது வித்தியாசமான ​போட்டியாகும். தொப்பையைக் குறைக்க எம்மில் பலரும் பல்வேறான, உடற்பயிற்சிகளை செய்துகொண்டிருக்கின்றனர்.…

ஆஸ்திரலியாவின் சிட்னி நகரில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கே சரியான விபரம் தெரியவில்லை. இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.…

புதுப்பேட்டை பட பாணியில் மணப்பெண்ணின் தோழிக்கு மாப்பிள்ளை தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புதுப்பேட்டை’. இந்த…

90 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் முதல் ஆர்ட்வார்க் லண்டன் உயிரியியல் பூங்காவில் பிறந்துள்ளது. ஆர்ட்வார்க் என்பது பூமிக்கு அடியில் பொந்து இட்டு வசிக்கும் உயிரினம். முன்வரலாற்று…

தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓர் இளைஞனின் பெற்றோர் விசித்திரமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இறந்து போன தனது மகனின் விந்தணுவை வழங்க சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு…

பூச்சிகள் என்றாலே தமக்கு பயம் என்றும், பூச்சிகளை வெறுப்பதாகவும் கின்னஸ் சாதனை படைத்துள்ள மைக் அமோயா தெரிவித்துள்ளார். சிலந்திகள், தேள்கள், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் உருவங்களை உடல்…

மூன்று கண்கள் மற்றும் நான்கு நாசி துளைகளைக் கொண்ட அபூர்வ கன்றுக்குட்டியொன்றை பசுவொன்று ஈன்றுள்ளது. சத்தீஸ்கரின் ராஜ்னந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள நவகாவ்ன் லோதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி…

எகிப்து அதன் பெரிய பிரமிடுகள், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மம்மிகள் மற்றும் அதன் தங்க பொக்கிஷங்களுக்காக மிகவும் பிரபலமானது. ஆனால் பண்டைய எகிப்தைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?…

பொதுவாக மனைவிமார்கள் மீது அலாதி அன்பு கொண்ட கணவன்மார்கள் மனைவிக்கு பிடித்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுப்பது வழக்கம். இந்நிலையில், இந்தியாவில் மத்தியப் பிரதேசதம் மாநிலத்தைச் சேர்ந்த…

பேஸ்புக் பார்த்தால் தன்னை கன்னத்தில் அறைவதற்காக பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார் தொழிலதிபரான மணீஷ்சேத்தி என்பவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் ஆவார். பாவ்லோக்…

அம்பாறை மாவட்டம், கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க…

மனிதர்களை போல பற்கள் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த சுவாரசியமான பத்து தகவல்கள் இதோ: வடக்கு கரோலினாவில் ஜென்னட் பியர் என்ற மீன்பிடி தலத்தில்…

இஸ்ரேலை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆட்டு மந்தை ஒன்றை வித்தியாசமான முறையில் படம் பிடித்துள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டில் யோக்நிம் என்ற…

பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருவரே, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து, குறித்த உலக…

உ.பி மாநிலத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண நாள் அன்று திருமண மண்டபத்துக்கு ஒரே நேரத்தில் வந்த இரண்டு மாப்பிள்ளைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒரு முறையாவது ”நாம் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை ” நினைத்துப் பார்த்திருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் அதனை நடத்தியே பார்த்துள்ளார்.…

சாலையில் மனிதனைப் போல ஆடையின்றி ஒரு உருவம் நடந்து சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட மாநிலத்தின் Hazaribagh பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக்கில் சென்று…

அமெரிக்காவில் நடைபெற்ற அதிசயம் இது. தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசயக் கதை இது. இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையல்ல, இது நிதர்சனமான…

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 4 x 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன. அப்போது பந்தயத்தில்…

எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடம் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்திருந்த 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அது.…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக வளர்த்துவந்த தனது நகத்தை வெட்டிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. கின்னஸ் உலக சாதனை பக்கத்தை…

உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா அருகில் உள்ள தெற்கு  ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் யவ்ஸ் ஆடம்ஸ் தனது…

23 வயதான பெண் ஒருவருக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில், அடுத்ததாக அவர் கூறும் ஆசை தான், கேட்போரை சற்று தலை கிறங்க வைத்துள்ளது.…

துபாயில் தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 50 ஆயிரம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான், உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. இந்தியா போலவே…

நீலாங்கரை அருகே ஆழ்கடலில் நீந்தியபடி காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். உறவினர்கள் தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னத்துரை. பி.ஏ. பட்டதாரி.…

கேரளாவில் தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை பரிதவித்தது. உடலை தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்பிய குட்டி யானையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சி அடைய செய்தது. கேரளாவில்…

நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார்,…

ஒரு பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் முறை நேபாள நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்குக் குறைவான நெவாரி…