Browsing: வினோதம்

பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருவரே, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து, குறித்த உலக…

உ.பி மாநிலத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண நாள் அன்று திருமண மண்டபத்துக்கு ஒரே நேரத்தில் வந்த இரண்டு மாப்பிள்ளைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒரு முறையாவது ”நாம் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை ” நினைத்துப் பார்த்திருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் அதனை நடத்தியே பார்த்துள்ளார்.…

சாலையில் மனிதனைப் போல ஆடையின்றி ஒரு உருவம் நடந்து சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட மாநிலத்தின் Hazaribagh பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக்கில் சென்று…

அமெரிக்காவில் நடைபெற்ற அதிசயம் இது. தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசயக் கதை இது. இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையல்ல, இது நிதர்சனமான…

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 4 x 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன. அப்போது பந்தயத்தில்…

எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடம் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்திருந்த 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அது.…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக வளர்த்துவந்த தனது நகத்தை வெட்டிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. கின்னஸ் உலக சாதனை பக்கத்தை…

உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா அருகில் உள்ள தெற்கு  ஜோர்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் யவ்ஸ் ஆடம்ஸ் தனது…

23 வயதான பெண் ஒருவருக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில், அடுத்ததாக அவர் கூறும் ஆசை தான், கேட்போரை சற்று தலை கிறங்க வைத்துள்ளது.…

துபாயில் தங்கம் கலந்த ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ. 50 ஆயிரம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான், உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணியாக கருதப்படுகிறது. இந்தியா போலவே…

நீலாங்கரை அருகே ஆழ்கடலில் நீந்தியபடி காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். உறவினர்கள் தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னத்துரை. பி.ஏ. பட்டதாரி.…

கேரளாவில் தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை பரிதவித்தது. உடலை தும்பிக்கையால் தட்டி, தட்டி எழுப்பிய குட்டி யானையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சி அடைய செய்தது. கேரளாவில்…

நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார்,…

ஒரு பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் முறை நேபாள நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்குக் குறைவான நெவாரி…

அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.’என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?’…

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள்…

சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும், சீனர்கள் போட்டி போடத் தொடங்கி…

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து நாட்டில் ஒரு நாய் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங்…

கொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து  பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ஒன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாய்களும்  இருந்த…

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது பிரான்சில் உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. மூட்டை…

வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி புறாக்கள் இன்று கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்டது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட புறாக்கள் கொழும்பை சென்றடையும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளன. கொழும்பை…

வியட்நாம் நாட்டில்  முதியவர் ஒருவர் 80 வருடங்களாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்துள்ளார். மெகாங் பகுதியை சேர்ந்த 92 வயதாகும் முதியவரான நிகியான் வான் சியன்  என்பரே இவ்வாறு முடியை…

ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம்…

இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் அங்கு ஏரி ஒன்றை கண்டு பிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில்…

மஞ்சள் நிறமான அரிய வகை ஆமையயொன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடீஸா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள சுஜான்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அண்மையில் இந்த ஆமையை…

மெக்ஸிக்கோவில் மலையேறுபவர்களான யுவதிகள் இருவர் கரடியொன்றுடன் சேர்ந்து செல்பி படமெடுத்துள்ளனர். இந்த யுவதிகள் இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்களுக்கு பின்னால் கரடியொன்று தனது பின்னங்கால்களில்…

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியை சேர்ந்த பெண் ஹெனி…

மலேஷியாவிலுள்ள உணவு விடுதியொன்று ஆற்றுக்குள் வைக்கப்பட்டுள்ள மேசைகளிலிருந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. பிபிகியூ லம்ப் கே.எல்.கேம்னேசா ((BBQ Lamb KL Kemensah) எனும்…

ஒடிசாவின் பல்சோரி மாவட்டத்தில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மஞ்சள் நிற ஆமை ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை…

அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகள் மூவர், ஒரே நாளில் ஒரே வைத்தியசாலை குழந்தைகளை பிரசவித்துள்ளனர். டனீஷா ஹைன்ஸ், ஏரியல் வில்லியம்ஸ் மற்றும் எஷ்லெய் ஹைனெஸ் ஆகிய சகோதரிகளே கடந்த…