உலகில் இந்த நாட்டில் தான் ஒரு முஸ்லீம் கூட இல்லை... ஏன் தெரியுமா?
உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம். இன்று உலகில் பல மதங்கள், நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிலர் தங்களை மத நம்பிகை அற்றவர்களாக கூறிக்கொண்டும் வாழ...
