மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி;அதிர்ச்சியில் மக்கள்
மத்திய பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்மையில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்த சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ் ஆட்டுக்குட்டியின் முகம் முழுவதும் ரோமங்கள் இருந்தாலும் இதன் கண்கள் அ...
