ஊர்மிளா - உமா காதல் விவகாரம்: உமா மகேஸ்வரனுக்கு மரணதண்டனை விதித்த பிரபாகரன்!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -13
புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா. ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். தமிழ்நாட்டில் புலிகளின் அலுவலகம் ஒன்று இரு...
