Browsing: விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டுக்கே இப்போது ஹசரங்காதான் சூப்பர் ஹீரோ. யாராலும் தவிர்க்க முடியாத ஒரு மோஸ் வாண்டட் ப்ளேயர். பேட்ஸ்மேன்கள் எல்லாரும் பார்த்துப் பதறும் சுழற்பந்து சூறாவளி. இருண்ட…

உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான ஜோகோவிச் 6-7 (4-7), 6-4, 6-4,6-3 என்ற செட் கணக்கில் 7-வது வரிசையில் உள்ள பெரிட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டம்…

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி பட்டத்தை வென்றது விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி…

தமிழ்நாட்டின் கிராமங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். சவால்களைக் கடந்து சாதனையை நோக்கிய அவர்களது பயணம் மற்றவர்களை…

யூரோ கோப்பை கால்பந்தில் செக் குடியரசை வீழ்த்திய டென்மார்க், 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள…

இத்தாலிக்கு எதிராக இந்த யூரோ கோப்பையில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பெரிய அணிகளுடன் இத்தாலி இதுவரை மோதவில்லை. ஆனால், பெல்ஜியம் நடப்பு சாம்பியன் போர்ச்சுகலையே…

சுவிட்சர்லாந்துடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 3 – 1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்…

யூரோ கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல் வெளியேற்றப்பட்டுள்ளது. ஸ்பெய்னில் இன்று நடைபெற்ற பெல்ஜியத்துடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில்…

ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒசாகாவின் 2020 – 21 வருட வருமானம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. போர்ப்ஸ் பத்திரிகை கடந்த வருடம் வெளியிட்ட தகவலின்படி,…

இந்த முறை திரில்லர் இல்லை. மிக நேர்த்தியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்று உட்கார்ந்திருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர்…

தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்த, விராட் கோலி அரை சதத்துடன் அவருக்கு ஒத்துழைக்க பெங்களுரணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. படிக்கல், கோலி அபாரம்…

அந்த்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் மிரட்ட, ஒரு வழியாக 18 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்-…

ஸ்டீவ் ஸ்மித், ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது டெல்லி அணி. ஷிகர் தவான், ஸ்மித் பொறுப்பான ஆட்டம்…

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின ஐபிஎல் கிரிக்கெட் -…

ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பை: உலகில் நடைபெறும்…

31 வயது திசாரா பெரேரா 6 டெஸ்டுகள், 166 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற திசாரா பெரேரா, புதிய சாதனையை…

வெஸ்ட் இன்டீஸ் – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல்…

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி அதிகபட்சமாக 80 ரன்கள் விளாசினார். கடைசி போட்டியில் அபார வெற்றி… இங்கிலாந்துக்கு எதிரான டி20…

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி…

மிதாலி ராஜ் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அதேநேரம் ஒட்டுமொத்த சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில்…

வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக பேட் செய்து மொத்த கிரிக்கெட் உலகத்தின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய…

ஐபிஎல் ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதும், நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன் என கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு…

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு…

அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்…

சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில்…

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும்…

2020 ஐபிஎல் தொடரில் பெரும் விவாதப்பொருளாக இருந்து வருவது சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயதும், பங்களிப்பும் தான். தோனியின் உடல்தகுதி, பேட்டிங் வரிசை…

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக்…

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பணத்திற்காக கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சுமத்தியுள்ளார். இலங்கையின்…

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார். …

உதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ. பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன்,…