news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

12 Jul, 2026

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளனநடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவுக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண கடைசி கால் இறுதிப் போட்டி கென்ச...

தவறவிட்ட பெனால்டி, படைத்த புதிய வரலாறு! 30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே

11 Jul, 2026

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தடுமாறின. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் தொடர் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தது.சாதனை மேல் சாதனை. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எ...

பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி

11 Jul, 2026

உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 30-வது நிமிடத்தில் பாபியன் ரூயிஸ் கோல்...

மெஸ்ஸி மேஜிக்; கடைசி 11 நிமிடங்கள்... 0-2 பின்னடைவில் இருந்து அர்ஜென்டினா மீண்டது எப்படி?

08 Jul, 2026

அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை கனவு இத்துடன் முடிவுக்கு வருவதாகவே மைதானத்தில் கூடியிருந்த 68,239 ரசிகர்களில் பெரும்பான்மையினர் நம்பத் தொடங்கினர். ஆனால் ஆட்டம், அதன் பின்னரே சூடு பிடித்தது.! கிட்டத்தட்ட வெளியேறிவிடும் என்ற நிலையில் இருந்து, நம்ப முடியாத...

நார்வேயிடம் நாக் அவுட்; கண்ணீர் விட்டு அழுத நெய்மர் - சுக்குநூறான பிரேசிலின் உலகக் கோப்பை கனவு!

06 Jul, 2026

2018-ல் பிரேசில் அணி காலிறுதியில் தோற்றது. 2022-ல் பெனால்டி ஷூட் அவுட்டில் வெளியேறியது. தற்போது, 2026-ல் முதல் நாக் அவுட் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. கால்பந்து உலகின் மிகப்பெரிய கனவான உலகக் கோப்பையை வெல்லும் பிரேசில் அணியின் லட்சியம், இந்த முறையும் க...

பிரான்ஸ் காலிறுதி சுற்றுக்கு தகுதி

05 Jul, 2026

உலகக்கிண்ணம் கால்பந்தாட்ட போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் முடிந்து, 16 அணிகளை தெரிவு செய்யும் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். அதற்கமைய, அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின்...

சுவிட்சர்லாந்து அல்ஜீரியாவை எளிதாக வீழ்த்தியது

03 Jul, 2026

வான்கூவர் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சுவிட்ஸர்லாந்துக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான பீபா உலகக் கிண்ண 32 அணிகள் சுற்று போட்டியில் ஆட்டத்தின் இரண்டு பகுதிகளிலும் தலா ஒரு கோலைப் புகுத்திய சுவிட்ஸர்லாந்...

மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய எம்பாப்பே - நாக்அவுட் சுற்றின் புதிய `சுல்தான்'

01 Jul, 2026

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) புதிய உலக சாதனைகளைப் படைத்து சரித்திரம் எழுதி வருகிறார்.செவ்வாய்க்கிழமை நடந்த Round 32 தகுதிச் சுற்றில், சுவீடன் அணிக்கு எதிரான போட்டியில் பி...

11 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி: இலங்கை ஏ அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி

22 Jun, 2026

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்ட...

மீண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தொடர்ச்சியாக 2வது கோப்பை

01 Jun, 2026

அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது நேரடித் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகர...

IPL 2026 இறுதிப்போட்டி: 155 ரன்களில் சுருண்ட குஜராத்.. தொடரை வெல்லுமா ஆர்சிபி? ...

31 May, 2026

ஐபிஎல் 2026ன் இறுதிப் போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ....

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? ; பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

31 May, 2026

இண்டியன் பிறீமியர் லீக் 19ஆவது அத்தியாயத்தில் சம்பியன் பட்டத்தை சூடப் போவது யார்  என்பதைத் தீர்மானிக்கும் நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் முன்னாள் சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலா...