உலகின் டெரர் செல்ஃபி - 221,623 பேர் பார்வை (காணொளி)
வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ´செல்ஃபி´ எடுக்க முடிவு செய்த 3 இள...
