விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
லண்டன்: எம்.ஹெச்-370 என்ற வார்த்தையைக் கேட்டாலே இனம் புரியாத சோகம் ஏற்படும் அளவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் விமானப்பயனிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை ...
