Browsing: வெளிநாட்டு செய்திகள்

விமானமொன்றை அதில் பயணித்த பயணிகள் இறங்கி வந்து தள்ளிச் சென்ற விநோத சம்பவமொன்று  நேபாளத்தில் இடம் பெற்றுள்ளது.நேபாளத்தில்  உள்ள பஜுரா விமான நிலையத்தில், தாரா ஏர்லைன்ஸ் விமான…

அமெரிக்காவில் நபர் ஒருவர்  தனது மகளின் காதலனைக்  கொன்று சடலத்தைக் காரின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த  சம்பவம் அந்நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தைச்…

கனடாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல் வீசி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2…

நியூசிலாந்தின் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திலுள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர்…

ஆந்திராவில் பிரபலமானது ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக் கழகம். காக்கிநாடாவில் அமைந்துள்ள இந்த பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பல்கலைக் கழகத்திலேயே…

அமெரிக்க ராணுவ வீரர்களை நோக்கி இளம்பெண் ஒருவர், தங்களை காப்பாற்றுமாறு கதறியழுத வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை ‘இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்’ என்று தலீபான்கள் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். காபூல், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான்…

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி…

ஊரடங்கில் இருந்து தப்பிக்க தனது கணவனை நாய் என கூறி, வாக்கிங் அழைத்துச்சென்ற பெண்ணிற்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம்…

சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இம்மாதம் 21 ஆம் திகதி விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தை தவிர ஏனைய சகல நாடுகளிலிலும் இருந்து சுற்றுலா…

பர்பெச்சுவல் உகே, பர்மிங்காம் நகர மருத்துவமனையில், முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருக்கிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் உடல் நலம் சரி இல்லாமல் போனது.…

நைஜீரியாவிலுள்ள மிருகக் காட்சி சாலையொன்றில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடுனா என்ற இடத்திலுள்ள காம்ஜி கேட் விலங்கியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள்…

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விஷேட ஆணையம் இன்று தீர்ப்பளித்திருக்கின்றது. நாடு கடந்த தமிழீழ…

ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர நடமாட்டத்தை தடுப்பதற்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திரமாக நடமாடுவதை தடுப்பது தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில், சுதந்திர…

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் 1969 முதல் 1974 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்…

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் Carlos. இவர் மனைவி Patty Hernandez (38). இந்த தம்பதிக்கு 15 குழந்தைகள் உள்ள நிலையில் Patty 16வது முறையாக கர்ப்பமாக…

டுபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) பறவைகள் கூடுகட்டி வாழ…

பிரித்தானியாவில் லெய்டன்ஸ்டோன் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்த இளம்பெண் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றவர் மூன்று நாட்களாக திரும்பாத நிலையில், புகைப்படம் வெளியிட்டு குடும்பத்தார் உதவி கோரியுள்ளனர் லெய்டன்ஸ்டோன், வால்தம்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில்…

பிரான்சில் மருத்துவ பரமாரிப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பெண் செவிலியர் ஒருவரை பொலிசார் அவரின் தலைமுடியை இழுத்து கைது செய்த வீடியோ வெளியாகி அந்நாட்டு மக்களிடையே கடும்…

தரையிலிருந்த இரு விமானங்கள் மோதி, ஒன்றுடனொன்று இறுகிக்கொண்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது. ஒரு விமானத்தின் முன்புறப்பகுதி மற்றொரு விமானத்தின் என்ஜினின் அடியில் சிக்கிக் கொண்டது. பிரிட்டனின்…

சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான  Midea நிறுவன ஹீ ஸியாங்ஜியானை கடத்துவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்ப்படடுள்ளனர் என…

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார்…

இந்தோனேஷியாவில் இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் இருந்த சடலம் திடீரென கையசைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி திகிலைக் கிளப்பியுள்ளது! இந்தோனேஷியாவின் Manado நகரில் இறந்த ஒருவரை புதைப்பதற்காக அவரது…

சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் தாதிகளாக பணியாற்றிய இரட்டை தாதிகள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான கேட்டி…

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை அமெரிக்க வீரர்கள் முற்றுகையிட உளவு தகவல்களை தந்து உதவிய நபருக்கு இரண்டரை கோடி டாலர் பரிசு கிடைக்கவுள்ளது.…

ஹைதராபாத் நிஜாமின் 35 மில்லியன் பவுண்டு பணம் யாருக்கென லண்டனில் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 350…

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனின் மனைவியை, பிரேசில் ஜனாதிபதி கேலி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமேசன் காட்டுத் தீ விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனுக்கும், பிரேசில் ஜனாதிபதி…

கணவர் அன்பாக இருப்பதில்லை, எனக்காக செலவு செய்வதில் பிரச்சனை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோருவது நம்மில் பலர் ஆறிந்ததே. ஆனால், ஐக்கிய அரபு…

நைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபரால் பயணிகள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. அபுஜா: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள…

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின்…