இரு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்ட பெண் பசியைத் தணிவிக்க பொலித்தீனை உண்ட கொடுமை பெண்­ணொ­ருவர் இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக குடும்­ப­மொன்றால்…

நேபாள நில நடுக்கத்தில் மண்ணுக்குள் புதையுண்ட 4 மாத ஆண் குழந்தையை மீட்புப் படையினர் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான…

மரணம் கொடு­மை­யா­னது! அது தண்­ட­னை­யாக நிறை­வேற்­றப்­ப­டுதல் அதை­விட வலிது.தனக்­காக நிர்ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு, தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்துக்­கொண்டு, தான் கொலை செய்­யப்­படும் முறையை…

உலகின் பிரம்மாண்டமான யானை பறவை முட்டை லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. “யானை ஏன் முட்டை போடாது தெரியுமா?…” “ஏன்?” “அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து முட்டை…

நேபாளத்தில் கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சின்னாபின்னமான அந்த நாட்டில் எங்கு பார்த்தாலும், இடிந்து விழுந்த கட்டடங்கள், நொறுங்கிப்போன வீடுகளைத்தான் காண…

கலவரத்தில் ஈடுபட தயாராக இருந்த மகனை அடித்து வீட்டுக்கு கூட்டி செல்லும் தாய், இந்த ஆண்டின் சிறந்த தாய் என பலராலும் பாரட்டபட்டு வருகிறார். அண்மையில்…

இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் (34 வயது ) மற்றும் அன்ரூ சான் ( 31 வயது) ஆகியோருக்கு இன்று நள்ளிரவுக்கு…

பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6…

வெனி­சூலா ஜனா­தி­பதி நிக்­கலஸ் மதுரோ, தன் மீது மாம்­ப­ழத்தை எறிந்த பெண்­ணுக்கு வீடொன்றை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார். ஜனா­தி­பதி நிக்­கலஸ் மதுரோ, வெனி­சூ­லாவின் மத்­திய பிராந்­திய மாநி­ல­மான அர­கு­வாவில்…

அமெரிக்க கூட்டுபடை தாக்குதலில் காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மரணம் அடைந்ததாக ஈரான் ரேடியோ அறிவித்துள்ளது. அல் பாக்தாதி ஈராக்…