ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஜேக்கப் பெத்தேல் முதல் சதம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரரின் சிறப்பான சாதனை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார். கடைசி டெஸ்ட் ப...
