வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையை வாங்க மறுத்த ஆஸ்திரேலிய தம்பதிகள்.
வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தையை ஆஸ்திரேலிய தம்பதிகள் வாங்க மறுத்ததால் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என தாய்லாந்து பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் தாய்லாந்து நாட்டு பெண் ஒருவரை வாடகைத்தாயாக இருக்க ஒப்பந்தம் செ...
