அமெரிக்க - இஸ்ரேலிய எஜமானர்களுக்கு சாதகமாகியுள்ள கேணல் கடாபியின் மகன் படுகொலை!
முன்னாள் லிபிய தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன்மார்களில் இரண்டாமவரும் மற்றும் மிக முக்கியமானவருமான சைஃப் அல் -- இஸ்லாம் கடாபி கடந்த 3ம் திகதி லிபிய தலைநகர் திரிப்போலிக்கு தென்மேற்கே 85 மைல் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் நகரில் பட...
