அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) – பசுத்தோல் போர்த்திய புலி!
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கும் உள்நாட்டு மக்களுக்கும் NPP வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் வெறும் கண்துடைப்பா என்கிற கேள்வியை இப்போது இலங்கையின் ஜனநாயகத் தரப்பில் எல்லோரும் எழுப்பி வருகிறார்கள். இந...
