தமிழ் அரசை சிதைக்கும் தீர்மானம்- கபில் (சிறப்பு கட்டுரை)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சவாலான காலகட்டம் ஒன்றுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. அந்த கட்சி தன்னை மீளமைத்துக் கொள்வதில் அல்லது வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறை செலுத்துவதை விடுத்து, உள்ளக முரண்பாடுகளை கூர்மைப்படுத்து...
