news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

இலங்கையில் 2025-இல் 76 அரச அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது! - சிக்கிய 7 அரசியல்வாதிகள் மற்றும் 7,811 முறைப்பாடுகள்.

03 Jan, 2026

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC), 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் கைதுகள் குறித்த உத்தியோகபூர்வ தரவுகளை வெளியிட்டுள்ளது. கைதுகள்: கடந்த ஆண்டில் மட்டும் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டி...

"மாநகர சபை ஊழல்வாதிகளுக்குப் பாரிய சிக்கல் காத்திருக்கிறது!" - தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் ஐன்ஸ்டீன் எச்சரிக்கை.

02 Jan, 2026

லங்காசிறியின் பிரத்யேக நேர்காணலில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐன்ஸ்டீன், கடந்த கால மாநகர சபை உறுப்பினர்களின் நிதி மோசடிகள் குறித்துப் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்: ஊழல் பட்டியல்: கடந்த காலத்தில் பதவியில் இருந்த மாநகர சபை உறுப்பினர்க...

"சஜித்தின் தலைமையில் ரணிலின் ஆலோசனை!" - ஒன்றிணைகிறது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி; ஹரின் பெர்னாண்டோ அதிரடித் தகவல்.

02 Jan, 2026

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியன ஒன்றிணைந்து பயணிப்பது தற்போது உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணியின் முக்கிய அம்சங்கள்: தலைமைத்துவம்: இந்தப் புதிய அரசியல்...

"ரணகளத்திலும் கிளுகிளுப்பா?" - யாழ். ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அநாகரீக வார்த்தைப் பிரயோகங்கள்; அருச்சுனா எம்பியின் இடுப்பைக் கிள்ளிய அமைச்சர்.

27 Dec, 2025

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான கடும் வாக்குவாதம் மற்றும் அநாகரீகமான செயற்பாடுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த முக்கிய விபரங்கள்: ...

குடை பிடித்தவாறு தேசியக் கொடியேற்றிய அமைச்சர்! - யாழ்ப்பாணத்தில் சர்ச்சையான கடற்றொழில் அமைச்சரின் செயல்; சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்.

27 Dec, 2025

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (26.12.2025) இடம்பெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிய விதம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: நடந்தது ...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! - பாதாள உலகக் குழுவிடம் துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் சிஐடியினரால் அதிரடி நடவடிக்கை.

27 Dec, 2025

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது தனிப்பட்ட கைத்துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் வழங்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த முழ...

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி – எஸ். ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை

26 Dec, 2025

யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார். கொழும்ப...

வாடகை வீட்டில் தங்கியுள்ள மகிந்த

25 Dec, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பில் வாடகை வீட்டில் தங்கி வருகிறார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர் நுகேகொட பகுதியில், தனது நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வர...

"நாடு முக்கியமான தருணத்தில் உள்ளது; கணக்காய்வாளர் நாயகத்தை உடனே நியமியுங்கள்!" - ஜனாதிபதி அநுரவுக்கு டாக்டர் ஹர்ஷ டி சில்வா அவசர கடிதம்.

25 Dec, 2025

இலங்கையின் கணக்காய்வாளர் நாயகம் பதவி கடந்த டிசம்பர் மாதம் முதல் நிரப்பப்படாமல் இருப்பது, நாட்டின் நிதி நிர்வாகத்தில் பாரிய அரசியலமைப்புச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார். இந்தக் கடிதத்தில் அவர...

அரசியல் இரகசியம் ; தலைமையை விட்டுக்கொடுக்க தயார் - ரணில்

23 Dec, 2025

நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இந்த அரசாங்கம், ரணில் என்ற தனி மனிதனைக் கண்டு இந்தளவு அச்சமடைந்து, அவரை அரசியலில் இருந்து நீக்குவதற்கு ஏன் இவ்வளவு முயற்சிக்கிறது என்பதற்கான காரணங்கள் இப்போது மிகத் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தில் இருப்ப...

கள்ளத்தனமாக சென்ற பவானந்தராஜா எம்.பி – பிரதேச செயலகத்தில் குழப்பம்

23 Dec, 2025

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.பிரதேச சபையின் சில உறுப்பினர்கள், கூட்டத்திற்கு தமக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, பிரதேச செயலகத்திற்கு வெளியே முரண்பாட்டில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது...

ஜனாதிபதி அநுர குமாரவை சந்திக்கவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

23 Dec, 2025

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (23) முற்பகல் இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.அதே நேரத்தில், அவர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்...