"அரசியல் என்பது பொதுச்சேவை, சொத்து சேர்க்கும் தொழில் அல்ல" - தியத்தலாவையில் ஜனாதிபதி அநுர ஆற்றிய
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் (டிசம்பர் 21, 2025) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றினார். ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல பரஸ்பர சந்தேகங்களைத் தவிர்த்து, ஒவ்வொருவரும் தமக்கு...
