news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

எயார் பஸ் விவகாரம்: நாமல் பெற்றது இலஞ்சமா அன்பளிப்பா?

21 Sep, 2026

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கியதாகக் கூறப்படும் வாக்குமூலத்தை பிரதானமாக அடிப்படையாகக் கொண்டுள்ளது. கு...

நாமல்: மொட்டு கட்சியின் எதிர்காலம் (?)

21 Sep, 2026

இலங்கையில் அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் வரப்போகிறதோ? என்று எண்ணுகின்ற அளவுக்கு தென்னிலங்கை அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது.  அரசாங்கத்தின் “ஊழல் ஒழிப்பு” குரலையும் எதி...

ஐந்து ஆண்டு போர்: கியெவ் நகரில் ‘அமைதி எக்ஸ்பிரஸ்’ - புதின்–ஜெலென்ஸ்கி இடையே சமரசம் சாத்தியமா?"

19 Sep, 2026

tஉக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஓர் அசைவு ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இதுவரை மாஸ்கோவுக்கு பலமுறை சென்றுவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதர்கள் விட்காஃ...

நாமலுக்கு எதிரான வழக்கில் இன்றைய வாத பிரதிவாதங்களின் முழு விபரம்

19 Sep, 2026

100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட...

தலைமைத்துவ போட்டிகளால் தடம்மாறிப்போன ஐ.தே.க.

17 Sep, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது பூர்த்தி நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. சில ஆங்கில பத்தி எழுத்தாளர்கள்  ரணிலின் தலைமைத்துவ போக்குகள் குறித்து விமர்சித்து கட்டுரைகள் வரைந்திருந்தனர்.  தலைமைத்துவத்திற்கான அதிகார போட்டிகளே கட்சி சிதைவடைய...

இந்திய – சீன உறவுகளின் நிஜ விம்பம் : பிரிக்ஸ் மாநாட்டுப் பக்கவாட்டுச் சந்திப்புகள் மட்டும் இருதரப்புப் பகையைத் தீர்த்துவிடுமா?

17 Sep, 2026

சர்வதேச அரசியலின் நகர்வுகளையும் ஆசிய பிராந்தியத்தின் வல்லரசுப் போட்டிகளையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு அரசியல் ஊடகவியலாளராக, புதுடெல்லியில் அண்மையில் நிறைவுற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை நாம் மிக நுண்ணிய நோக்கில் அணுக வேண்டியது அவசியமாக...

கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ; இழுபறி நிலையில் தொழிலாளர் காணி உரிமை

10 Sep, 2026

பெருந்தோட்டத் தொழிலாளர் காணி உரிமை பற்றி பேசும் போதெல்லாம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கம்பனிகள் அதற்கு தடையாக உள்ளன என்ற கதைகளையே கூறி வருகின்றார். தேர்தல் பிரசார காலத்தில் அவர் கம்பனிகளைப் பற்றி ஒன்றும் கதைக்கவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி...

பிராந்தியத்தின் பாதுகாப்பே மிக முக்கியம் - ஜனாதிபதி

09 Sep, 2026

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழ...

22Aக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்ட மாஅதிபர்

03 Sep, 2026

உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பலமான (அரசியலமைப்புச்) சரத்தையும் திருத்துவதைக் கோரவில்லை என்பதால், அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் தேவையில்ல...

காஸாவில் இஸ்­ரேலின் இனப் படு­கொ­லை­க­ளுக்கு ஆயு­தங்­களை வழங்கும் இந்­தியா

01 Sep, 2026

இந்­திய அர­சுக்கு சொந்­த­மான நிறு­வ­னங்கள் மற்றும் இந்­திய தனியார் நிறு­வ­னங்கள் அக்­டோபர் 2023 முதல் நவம்பர் 2025 வரை, குறைந்த பட்சம் ஆயு­தங்கள், வெடி­ம­ருந்­துகள் மற்றும் இரா­ணுவ பாகங்­களை உள்­ள­டக்­கிய 2...

உலகின் கவனத்தை திசைதிருப்பி மேற்குக்கரை ஆக்கிரமிப்பு!! உணவை ஆயுதமாக்கி இஸ்ரேல் முன்னெடுக்கும் தந்திரம்

31 Aug, 2026

ஈரான்- அமெரிக்க போரின் மத்தியில் மேற்குக்கரையை முழுமையாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. காஸா மீதான தாக்குதல் பெருமளவு முழுமை அடைந்த நிலையில், மேற்குக் கரையை நோக்கி யூதக் குடியிருப்புகளை விஸ்தரித்து நிரந்தரக் குடியிருப்பாக ம...

ஜே.ஆரை போன்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்ற ஆயுளை நீடிக்க விரும்புகிறாரா அநுர?

30 Aug, 2026

1982 ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆயுட் காலத்தை நீடிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தான் கொண்டு வந்த அரசியலமைப்பைப் பயன்படுத்தி சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றார். அதன் மூலம் பாராளுமன்றத்தை ஆறு வருடங்களுக்கு நீடித்துக் கொண்டார். இலங்கையின் முதலாவத...