'டித்வா' சூறாவளி பாதிப்புக்கு இலங்கைக்குத் தொடர்ச்சியான உதவி! - கத்தார் அரசாங்கம் மீண்டும் உறுதி; இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பில் முடிவு!
'டித்வா' சூறாவளியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகக் கத்தார் அரசாங்கம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமை...
