நுகேகொடை பேரணி குறித்து மக்கள் அரசியல் தெரிவு மீது கேள்வி எழுப்பிய கணேசமூர்த்தி
நுகேகொடை கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் நபர்களை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதை விட இலங்கை மக்களைப் போல முட்டாள்கள் எவரும் இருக்க முடியாது என்று விரிவுரையாளர் கணேசமூர்த்தி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
