news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

சேலம் விஜய் பரப்புரை: டிசம்பர் 4-ஆம் தேதியை பொலிஸார் மாற்றி வைத்தனர் – புதிய தேதி விரைவில்

21 Nov, 2025

கரூர் நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்த விஜயின் சேலம் பரப்புரையின் தேதியை, பாதுகாப்பு காரணங்களால் பொலிஸார் மாற்றியுள்ளனர். கார்த்திகை தீபம் மற்றும் முக்கிய நினைவு நாட்கள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியல் கட்சியான ...

ஜேவிபி செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு — எதிர்க்கட்சியின் அதிரடி குற்றச்சாட்டு!

20 Nov, 2025

ஜேவிபியின் செயலாளருக்கும் தலைமையகத்திற்கும் அரசு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ஹர்ஷண ராஜகருணா நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சியின் செயலாளருக்கு மற்றும் பெலவத்தையில் உள்...

ஞானசாரரின் இனத்துவேஷ செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது – சாணக்கியன் எச்சரிக்கை!

20 Nov, 2025

ஞானசார தேரரின் இனவாதச் செயற்பாடுகள் குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பி இரா. சாணக்கியன் வலியுறுத்தினார். ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு எந்தவித இடமையும் வழங்கக் கூடாது...

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசமைப்பு பொறிமுறை ஜனவரியில்: தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி உறுதி

20 Nov, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு உருவாக்கும் செயல்முறையை வரும் ஜனவரியில் ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார். நாட்டின் நீண்டகால தேசிய இனப் பிரச்சினைக்குத் த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய ஆதாரங்கள் அழிப்பு – உண்மையை வெளிக்கொணர அரசு உறுதி என ஜனாதிபதி அநுர திசாநாயக்கா அறிவிப்பு

19 Nov, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கியமான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அதிர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார். தாக்குதல் விசாரணை அறிக்கைகளில் கூட சில முக்கிய பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன எ...

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் தீவிரம் – நாமல் ராஜபக்ச அணியின் புகைப்படங்கள் புதிய சர்ச்சையை கிளப்புகிறது

19 Nov, 2025

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் விவாதத்துக்கு புதிய தீப்பொறி ஏற்றியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 21ஆம் திகதி அரசுக்கு எதிராக நடைபெறும் பேரண...

“ஈழத்துக்காக நான் போராடிய துன்பங்கள்… என் பின்னாலும் பலர் வருவார்கள்” – அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர்

19 Nov, 2025

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய இறுதி நேர்காணலில் அவர் எழுப்பிய கேள்விகள் மற்றும் பதில்கள் குறித்து கருத்து தெரிவித்தார் அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர். ஊடக சந்திப்பில் பேசிய அவர்,“என் காலத்தில் ஈழம் கிடைக்கும் என்று போராடவில்லை; ஆனால் தமிழுக்காக...

21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் பேரணி – மகிந்த ராஜபக்ச பங்கேற்பு உறுதி!

19 Nov, 2025

வரும் 21ஆம் திகதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பெரிய அளவிலான மக்கள் பேரணியில் பெரிய திரளான பொதுமக்கள் பங்கேற்பர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக பங்கேற்ப...

பங்களாதேஷ் பரபரப்பு உச்சத்தில்: ஹசீனா வழக்கு தீர்ப்பு முன் தலைநகரம் கோட்டைபோல் பாதுகாப்பில்!

17 Nov, 2025

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. விசாரணைக்குப் பிறகு, இன்று பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-BD) அவருக்கு எதிரான தீர்ப்பை வழங்க உள்ளது. தீவிர ப...

சர்வதேச மேடையில் கலக்கம்: எப்ஸ்டீன்–ட்ரம்ப் இணைப்பு குற்றச்சாட்டு தீவிரம்!

17 Nov, 2025

மோசமான நபர் ஒருவருடன் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பைக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த இருநாட்களாக அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரங்கில் பரவலாகப் பேசப்பட்டது. முன்னணி சர்வதேச ஊடகங்களும் இந்த விடயம் தொடர்பில...

ஜனநாயக பட்டியல் மாற்றம்: எல்லை நிர்ணயமே முக்கியம்!

17 Nov, 2025

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். அதன்படி, தெரிவுக்குழுவை நியமிக்கும் திட்டம் அடுத்த வார...

காசாவுக்குள் சர்வதேச படையை அனுப்ப தீவிரம் காட்டும் அமெரிக்கா

16 Nov, 2025

கா சா மீது இரண்டு வருடங்கள் யுத்தத்தை முன்னெடுத்தும் ஹமாஸை முற்றாக அழிக்கவோ சரணடையச் செய்யவோ, மக்களை வெளியேற்றவோ இஸ்ரேலால் முடியவில்லை. வான், கடல், தரை என அனைத்து பகுதிகளும் சுற்றி வளைக்கப்பட்டு 23 இலட்சம் மக்களைக் கொண்ட 365 சதுர கிலோ மீற்றர் பரப்பளவ...