அரசாங்கம் மக்கள்மீது வரி சுமை திணிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
பலர் பாடசாலை பிள்ளைகளால் கூட இவ்வாறு திறைசேரியை நிரப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கருத...
