news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் - ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை

08 Oct, 2025

தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒ...

பொலிஸ் ஆணைக்குழு அரசின் கட்டுப்பாட்டுக்குள்..! எதிரணி சாடல்

07 Oct, 2025

அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முழுமையான அரசியல் தலையீட்டினால் பொலிஸ் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி...

இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது

07 Oct, 2025

இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் சொர்க்கத்தை காண்...

இந்த மாதம் நடைபெற உள்ள NDTV உலக உச்சி மாநாட்டில் ஹரிணி அமரசூரியா, நரேந்திர மோடி பங்கேற்பு

07 Oct, 2025

பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த உச்சி மாநாடு அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைபெற உள்ள...

மனோகரனை பேரவையில் நினைவுகூர்ந்தது பிரிட்டன் ; பல உறவுகள் உண்மையும், நீதியும் கிட்டாமல் உயிரிழந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டு

07 Oct, 2025

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த டொக்டர் மனோகரனை நினைவுகூர்ந்ததுடன், இது பல குடும்ப உறுப்பினர்கள் தமது அன்ப...

இஸ்ரேல்- அமெரிக்க போர் நிறுத்த உடன்பாடும், ஹமாஸின் நிலையும்

07 Oct, 2025

இஸ்ரேல்- ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் அறிகுறி தென்படாத போதும் காசாவையும் ஹமாசையும் அழிப்பதன் மூலம் போரை நிகழ்த்திக் காட்ட இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். அத்தகைய திட்டமிட்டலின் ஓரங்கமாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இஸ்ரே...

ரணிலை விட 72 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ள அநுர நாட்டுக்கு காரணத்தை வெளிப்படுத்துமாறு தயாசிறி வலியுறுத்தல்

06 Oct, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவ...

மலையக அதிகாரசபை ; ஜனாதிபதியின் கைகளில் முடிவு…!

06 Oct, 2025

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை (மலையக அதிகார சபை) சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் ஏழு வருடங்களாகின்றன. கடந்த காலங்களில் அதிகார சபையை வலுப்படுத்தி பெருந...

புவக்தண்டா சனாவுடன் தொடர்பா..! விளக்கும் அநுர தரப்பு

04 Oct, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேசிய மக்கள் சக்தி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி புவக்தண்டா சனாவுடன் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்க...

தாஜூதின் குறித்து புதிய விடயங்கள் வெளியாகுகையில் ; நாமல் ராஜபக்ஷ கலக்கமடையவதேன் - மஹிந்த ஜயசிங்க

03 Oct, 2025

ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ ஏன் கலக்கமடைய வேண்டும். கலக்கமடைய வேண்டாம், பதற வேண்டாம் உண்மை வெளிவரும் என்று நாமல் ராஜபக்ஷவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்...

அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

03 Oct, 2025

நாட்டுக்கு அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்தார் என தே...

ஜனாதிபதி ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்

01 Oct, 2025

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான ...