மகிந்தவை காண கால்டன் இல்லத்தில் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். தங்காலை கார்ல்டன் இல்லத்துக்குச் சென்ற ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நலம் விசாரித்துவிட்டு சுமார் ...
