துருக்கியை போரில் வெல்லும் வலிமை இஸ்ரேலுக்கு உள்ளதா? மத்திய கிழக்கில் உருவாகும் புதிய சூழல்
துருக்கியை போரில் வெல்லும் வலிமை இஸ்ரேலுக்கு உள்ளதா? மத்திய கிழக்கில் உருவாகும் புதிய சூழல்துருக்கிக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு வெற்றி பெறும் திறன் இருக்கிறதா?இஸ்ரேல் 1948 மே 14 அன்று உருவாக்கப்பட்டது. அதிலிருந்து ஓர் ஆண்டுக்குள், 1949 மார்ச் 28 அன...
