news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

கொழும்பிலிருந்து வெளியேற முன்பிரபாகரனை நினைவுகூர்ந்த மஹிந்த

15 Sep, 2025

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை திருத்தங்களின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்ததும் உடனடியாகவே அவர் தங்கியிருந்த கொழும்பு விஜேராம இல...

வன்னி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவாகாத வகுப்பறை கட்டிடங்களை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு - காதர் மஸ்தான் எம்.பி.யிடம் பிரதமர் உறுதி

15 Sep, 2025

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். பிரதமரின் பாராளுமன்ற அலுவ...

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்துக்கு தலைமை தாங்கியதை போன்று நாடு வங்குரோத்து நிலையடைவதற்கும் தலைமை தாங்கினார் - தேவானந்த சுரவீர

15 Sep, 2025

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு உள்ளது. தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்காக பொதுமக்களை ஒன்றிணைக்கும் நாமல் ராஜபக்ஷ இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ...

சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தலாம் – சந்தன அபேரத்ன

15 Sep, 2025

மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதமளவில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம...

'மறுமலர்ச்சி நகரம்' எனும் கருப்பொருளுடன் இன்று உள்ளூராட்சி மன்ற வாரம் ஆரம்பம் !

15 Sep, 2025

மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு என்பன, இந்த திட்டம் இன்று முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரை நாடு முழுவதும் செயல்...

கடனை மீள செலுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி வீத இலக்கை எட்ட தவறியுள்ளோம் - சஜித் பிரேமதாச

15 Sep, 2025

நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல வேண்டும். எனினும் இதுவரை நாம் அந்த இலக்கை எட்டவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு குறுகிய கால...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ரெலோவுக்கிடையே சந்திப்பு!

13 Sep, 2025

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வியாழக்கிழமை (11) மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசு...

சம்பத் மனம்பேரி தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்

12 Sep, 2025

ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கெஹெல்பத்தர பத்மே நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்தி...

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல : பெரியோர்களுக்கு அறிவுரை கூறுகிறார் பிரதமர் ஹரிணி

12 Sep, 2025

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல என்றும் மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமர...

மகிந்தவுக்கு கொழும்பில் சொகுசு மாளிகை! ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அதிரடி அறிவிப்பு

12 Sep, 2025

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை நேற்று அரசாங்கத்தி...

சந்திரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

12 Sep, 2025

அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அவர் வசிக்கும் அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியு...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

10 Sep, 2025

  ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு  ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய  ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம்  இன்று (10) பாராளுமன்றத்தில்...