news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் ரத்து;உயர் நீதிமன்றின் தீர்மானம்

09 Sep, 2025

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்த...

ரணில் கைது அர­சுக்குப் பின்­ன­டைவா?

04 Sep, 2025

முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்­டதை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு அரசாங்கம் அதி­க­ளவில் முயற்­சிக்­கி­றது. இலங்­கையின் வர­லாற்றில், நிறை­வேற்று அதி­காரம் உள்ள ஜனா­தி­பதி பத­வியில் இருந்த ஒருவர் கைது செய்­யப்­பட்­டது இதுத...

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயற்றிட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர்

04 Sep, 2025

இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அ...

இலங்கை குறித்த உயர்ஸ்தானிகரின் இறுதி அறிக்கை வெளியீடு

04 Sep, 2025

உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ...

யக்கல காரியாலயத்தை பலவந்தமாக கைப்பற்றியதை கண்டனம் – விமல் வீரவன்ச

04 Sep, 2025

முன்னிலை சோசலிசக் கட்சியின் யக்கல காரியாலயத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிக்கை வெளியிட்டுள்ளார். அரச நிர்வாக கட்டமைப்பில் உள்ள மக்கள் வ...

இத்துடன் நிறுத்தப்போவதில்லை' ; ரணிலிடம் கூறிய சஜித்

01 Sep, 2025

இலங்கை மக்கள் மாத்திரம் அல்லாது சர்வதேச நாடுகள் பலவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது அவதானம் செலுத்தியிருந்தது. இதனால் கடந்த வாரம் முழுவதும் நாட்டில் ஒரு பரபரப்பான நிலைமையே காணப்பட்டது. எனெனில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் ...

சாமியார்களின் சங்கட அரசியல்…..!

29 Aug, 2025

“நாய் நாயின் வேலையைச் செய்யவேண்டும், பூனை பூனையின் வேலையைச் செய்யவேண்டும்….” என்று கூறும் வழக்கம் எமக்கு எல்லோருக்கும் தெரியும். இதை யாரையும் நாயாகவும், பூனையாகவும் குறிப்பிட்டதாக மல்லுக்கட்டத் தேவையில்லை. இதன் அர்த்தம் அவரவர் அவரவருக்குரிய, அவர்க...

‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி

28 Aug, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தி விட்டுள்ளது. அதுமட்டும...

ரணிலின் சறுக்கல் ஆரம்பித்தது எங்கே? விடுதலைப் புலிகள் வீழ்த்திய வரலாறு தெரியுமா?

28 Aug, 2025

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத...

போரை நிறுத்த பேசச் செய்தல் - ட்ரம்பின் முயற்சிக்குள் ஊசலாடும் ரஷ்யாவும், உக்ரேனும்

27 Aug, 2025

போரிடும் நாடுகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரும் மற்றொரு முயற்சி தள்ளாட்டம் காண்கிறது. ரஷ்ய, உக்ரேனிய தலைவர்களை சந்திக்க வைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்பவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இருதரப்பு பேச்சுவார்த்தை சாத்தியப்படுகிறதோ, இல...

இந்திய ஒப்பந்தம் ஆபத்து! மைத்திரியின் கருத்துக்களால் சர்ச்சை

26 Aug, 2025

  ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து அனைத்து அரசாங்கங்களும், இராணுவமும், புலனா...

யாழ் நூலக எரிப்பு முதல் பட்டலந்தை வதை முகாம் வரை - ரணில் விக்ரமசிங்க மீதான 3 முக்கிய குற்றச்சாட்டுகள்

25 Aug, 2025

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நல குறைவால் கொழும்பு தேசிய மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை அரசிய...