news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

மாகாணசபை: வெளிப்படுத்தப்பட வேண்டிய இரகசியங்கள்

02 Aug, 2026

“கடு­மை­யான அழுத்­தத்தை பாவித்து இலங்கை ஜனா­தி­பதி ஜய­வர்­த­னவை உடன்­பட வைத்த இந்­திய-, இலங்கை  ஒப்­பந்­தத்தை நீங்கள் ஏற்­க­வேண்­டி­ய­தில்லை,  ஏற்­கா­விட்­டாலும் எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருங்கள்'  என்று பாரதப் பிர­தமர் ராஜீவ்­காந்தி வின­ய­மாக கேட்­...

நீதித்­து­றையின் தீர்ப்பும் நிர்­வா­கத்தின் கறையும்

02 Aug, 2026

நாட்டின் நவீன சட்ட வர­லாற்றில் இது­வரை கண்­டி­ராத மிக அதிர்ச்­சி­க­ர­மான, அதே­வேளை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை கொழும்பு மேல் நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ளது.2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­...

தமிழ் இனப்­ப­டு­கொ­லையின் எதிர்­வி­ளைவு

02 Aug, 2026

கறுப்பு ஜூலை இனப்­ப­டு­கொ­லையின் 43ஆவது ஆண்டு நினை­வேந்தல் முன்­னெ­டுக்­கப்­பட்ட தரு­ணத்தில், பிரித்­தா­னிய அமைச்­ச­ர­வையில்  இள­நிலை அமைச்­ச­ராக ஈழத்­தமிழ் பெண் ஒருவர் இடம்­பெறும் வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது. பிரித்­தா­னி­யாவில் புதிய பிர­த­ம­ராக...

செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த ஆட்சியாளர்கள் ..?

01 Aug, 2026

சி.சி.என்செம்மணி புதை குழி விவகாரத்தில் முன்னைய ஆட்சியாளர்களை பொறியில் தள்ளும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இறங்கியுள்ளதாகவே தெரிகின்றது.   கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள், பாதாள உலக நபர்களுடனான தொடர்புகள், போதை பொருள் கடத்தல் சம...

இரான் முன் இருக்கும் 3 வழிகள் - அடுத்த நகர்வு என்ன?

29 Jul, 2026

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு அமெரிக்காவுடன் 10 நாட்களாக பரஸ்பரம் தாக்குதல் நடந்துவரும் நிலையில், இரான் தலைவர்களுக்கு முன் தற்போது மூன்று வழிகள் மட்டுமே இருப்பது போல் தெரிகிறது.ஆனால் அவற்றில் எதுவும் தெளிவான வெற்றிப் பாதையை வழங்கு...

அமெரிக்க நகரங்களை தாக்குவதற்கு இரகசியமாக திட்டமிடுகின்றதா ஈரான்?

28 Jul, 2026

எதிர்பார்க்கப்பட்டது போல் ஈரான்- அமெரிக்க போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. ஏறக்குறைய மீளவும் போர் தொடங்கிய நிலையில், மேற்காசிய பிராந்தியம் அதிக கொதிநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியில் உலகளாவிய சூழலை பாதிக்கும் விதத்தி...

இந்­தி­யாவில் 'கரப்பான் பூச்­சி­களின்' கிளர்ச்சி

26 Jul, 2026

இந்­திய தலை­ந­கரில்  ' ஜந்தர் மந்தர் ' (18 ஆம் நூற்­றாண்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க வானிலை அவ­தான நிலையம் ) வளா­கத்தில், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'  கடந்த பல நாட்­க­ளாக முன்­னெ­டுத்­து­வரும் போராட்­டங்­க­ளுக்கு புது­டில்­ல...

அரசன் - தெய்வத்தை நினைவுபடுத்தும் நிகழ்வுகள்

21 Jul, 2026

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு, ‘கருப்பு ஜூலை’யை மறந்துவிட முடியாதபடியான பல பதிவுகளை வரலாற்றில் பதிந்து வைத்திருக்கிறது. அண்மைய நீர்கொழும்பு சிறைச்சாலைப் பதிவுகள், அந்த வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்துபவையாக அமைந்துவிட்டிருக்கின்றன. கருப்பு ஜூ...

சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்

18 Jul, 2026

இலஞ்ச ஊழல்குற்றச்சாட்டுகள், துஷ்பிரயோகங்கள் , நிதி மோசடிகள்  உட்பட பாதாள உலக கோஷ்டியினர் உடனான தொடர்புகள், போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் என கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்ற சகல விதமான குற்றச் சம்பவங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெ...

தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில் தமிழ் அணிகள்

17 Jul, 2026

சுதந்திர இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை கண்டிருக்கிறது. சோல்பரி அரசியலமைப்பு (1948 — 1972), முதலாவது குடியரசு அரசியலமைப்பு ( 1972 — 1978) மற்றும்  இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு (1978 …..) ஆகியவையே அவையாகும். அவற்றில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைம...

இரானுடன் நேரடியாக போரிட செளதி விரும்பாதது ஏன்? டிரோன்களை 10 மடங்கு விலையில் வாங்குவதன் பின்னணி

16 Jul, 2026

கடந்த மாதம் தைவானில் இருந்து டிரோன்களை அதிக அளவில் வாங்கிய நாடாக செளதி அரேபியா உருவெடுத்துள்ளது.அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, செளதி அரேபியா சாதனை அளவில் டிரோன்களை வாங்கியதுடன், பிற நாடுகளை விட ஒவ்வொரு டிரோனுக்கும் கிட்டத்தட்ட...

"தீவிரமடைந்த ‘பழிக்கு பழி’ தாக்குதல்... ஹோர்முஸை விட்டுத் தராத ஈரான் - ட்ரம்புக்கு என்ன சிக்கல்?

13 Jul, 2026

‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறிவிட்டது’ என்று சாடுகிறார் டொனால்டு ட்ரம்ப். ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்’ என்கிறது ஈரான். இதனால், மேற்கு ஆசியாவில் மீண்டும் அமைதி சீர்குலைந்திருக்கிறது.ஈரான் நாட்டின் முன்னாள்...