மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியாக முடியவில்லை. வரிசை யுகத்தை போக்கினார், நாட்டை வங்குரோத்து நிலைமைகளிலிருந்து மீட்டார், ரணிலை மீண்டும் தெரிவு செய்யாமல் போனால் மீண்டும் நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்து ...
